Welcome to your 6. தொழில் பல முனைதல்
1. கொற்கை முத்தின் சிறப்பினை கூறும் நூல்???
2. யவனப்பிரியா என அழைக்கப்படுவது???
3. காந்தவூசி பற்றிய செய்தி இடம்பெற்றுள்ள நூல்???
4. பொருத்துக??? 1. முசிறி - பேரியாறு. 2. காவிரிப்பூம்பட்டினம் - தாமிரபரணி, 3. கொற்கை - காவிரியாறு.
5. பொன்னோடு வந்து கறியோடு பெயரும் வளங் கெழு முசிறி என குறிப்பிட்டுள்ள நூல்???
6. பந்தர் என்பதன் பொருள்???
7. கிழக்குக்கரைப் பகுதியில் புகழ்பெற்ற துறைமுகங்களில் பொருந்தாது???
8. முசிறி - அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக கூறும் காலம்???
9. பொருள்களுக்குச் சுங்கத் தீர்வைகள் துறைமுகத்திலேயே வசூலிக்கப்பட்ட செய்தியை கூறும் நூல்???
10. எங்கு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகக் கப்பலை குறிக்கும் கீறல் கோட்டோவியம் இடம்பெற்ற பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது???
11. கொற்கை குடாக்கடல் நிலத்தில் உள்ளே எத்தனை கல் தொலைவிற்கு ஊடுருவியிருந்தது???
12. வெளிநாடுகளில் இருந்து கடலவழியாக இறக்குமதி செய்யப்பட்டவை???
13. பொருத்துக??? 1. வடமலை - முத்து 2. மேற்கு மலை - பவளம் 3. தென்கடல் - மணிக்கற்கள் 4. கீழ்க்கடல் - ஆரம்
14. பாண்டிய மன்னர்கள் உரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு முத்துக்களை பரிசாக அளித்ததை கூறும் வரலாற்று அறிஞர்???
15. அஃகசாலையில் பாண்டியர்கள் வெளியிட்ட மீன்முத்திரை பதித்த எந்த நாணயம் கிடைத்துள்ளது???
16. சிந்துக்குத் தந்தை என போற்றப்படுவர்???
17. பாடு இலக்கணக் குறிப்பு காண்க???
18. மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் முதன்மையானது???
19. மதுரைக்காஞ்சி என்பதில் காஞ்சி என்பதன் பொருள்???
20. மதுரைக்காஞ்சியில் எத்தனை அடிகள் மதுரையின் சிறப்பை கூறுகிறது???
21. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்???
22. பொருத்துக : 1. அணங்கு - கடல். 2. முந்நீர் - தெய்வம். 3. பணை - அங்காடி. 4. நியமம் - முரசு.
23. முந்நீர் இலக்கணக்குறிப்பு காண்க???
24. மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை குறிப்பிடும் நூல்???
25. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம் பள்ளி சந்தை எத்தனை ஆண்டுகளாக இயங்கி வருகிறது???
26. பொருத்துக : 1. மண்ப்பாறை - காய்கறி 2. ஈரோடு - மீன் 3. ஒட்டன்சத்திரம் - ஜவுளி 4. நாகப்பட்டினம் - மாடு
27. தொல்காப்பியருக்கும் நன்னூலாரும் ஆகுபெயரை எத்தனை வகைப்படுத்தியுள்ளனர்???
28. கார் அறுத்தான் ஆகுபெயர் காண்க???
29. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - இக்குறள் இடப்பெற்றுள்ள அதிகாரம்???
30. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் அணி யாது???
[…] 6. தொழில் பல முனைதல் […]