5.கசடற மொழிதல்

Welcome to your 5. கசடற மொழிதல்

1. முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் அவ்வை இல்லம் தொடங்கபட்ட ஆண்டு???

2. ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இலவச மருத்துவம் அளித்தார்???

3. பெண்கல்வி வேண்டுமென போராட்டத்தில் இறங்கிய போது மலாலாவின் வயது என்ன???

4. கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கபட்ட ஆண்டு???

ADVERTISEMENT
5. ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார் எழுதிய அறிவியல் நூல்கள் யாவை??? 1. சூரியன், 2. முப்பெண்மணிகள், 3. பரமாணுப் புராணம்.

6. சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு???

7. கோத்தாரிக் கல்விக் குழு மகளிர் கல்வியை வலியுறுத்தி பரிந்துரை செய்த ஆண்டு???

8. சங்க கால பெண்பாற் புலவர்களில் பொருந்தாதவர்???

9. மின்னாள் என்பதன் எதிர்சொல் காண்க???

ADVERTISEMENT
10. பொருத்துக??? 1. மாக்கடல் - எப்பொழுதும் 2. நவிலல்- பெரிய கடல் 3. இயற்றுக - செய்க 4. யாண்டும் - சொல்லல்.

11. மாக்கடல் இலக்கண குறிப்பு தருக???

12. குடும்ப விளக்கு நூல் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது???

13. மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா... என கூறியவர் யார்???

14. பூவாது காய்க்கும் மரம் உள, நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார், தாவா என்னும் சிறுபஞ்சமூல பாடலில் காணப்படும் அணி???

ADVERTISEMENT
15. மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்???

16. பாரதியார் தன்னுடைய எத்தனையாவது வயதில் பாரதி என்னும் பட்டம் பெற்றார்???

17. தனது 15வது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியனுப்பியவர்???

18. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என கூறியவர்???

19. நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட எத்தனை ரூபாய் நாணயம் வெளியிட்டது???

ADVERTISEMENT
20. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு உருவாக்கிய ஆண்டு???

21. அறிஞர் அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்களில் பொருந்தாதது எது???

22. இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என கூறியவர்???

23. எந்த ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கபட்ட தேசிய நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது???

24. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது???

ADVERTISEMENT
25. உலகின் சாகாவரம் பெற்ற பொருட்கள் புத்தகங்களே எனக் கூறியவர்???

26. இடைச்சொற்கள் பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்றவர்???

27. தொழில் பெயர் விகுதியில் இடம்பெறாதது???

28. ஓகார இடைச்சொல் எட்டுப் பொருளில் வரும் என கூறும் நூல்???

29. இடைச்சொற்களில் வினா உருபுகள் எவை???

ADVERTISEMENT
30. எந்த ஆண்டு அறிஞர் அண்ணா கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *