Welcome to your 4. எட்டுத்திக்கும் சென்றிடுவீர்
1. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது???
2. புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் - என குறிப்பிடும் நூல் எது???
3. இலக்கண குறிப்பு : பண்பும் அன்பும்
4. இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனர் யார்???
5. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் யார்???
6. எந்த ஆண்டு உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT -1) பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது???
7. கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் -------- மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டன???
8. வல்லினம் மிகா இடங்களில் பொருந்தாது எது???
9. உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் என்பதற்கான உதாரணம்???
10. தமிழ் மொழியில் கிடைக்க பெற்ற முதல் இலக்கண நூல்???
11. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை???
12. கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்கு எந்த ஆண்டு சாகத்திய விருது வழங்கபட்டது???
13.பகுபத உறுப்பிலக்கணம் - பொருத்துங்கள்
14. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அருணன் சுப்பையா பணியில் சேர்ந்த ஆண்டு???
16. அடங்கநின் ஒளிளாவ அமைந்தனை பரிதி வாழி எனக் கூறியவர்???
17. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் ???
18. PNR யின் விரிவாக்கம்???
19. எனக்கு ---- பங்கு பிரித்துக் கொடுத்து வா! கீழே ஈரம், பார்த்து உன் ----- ஐ வை???
20. வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான எத்தனை முறை தேசிய விருதினை பெற்றுள்ளார்???
21. வளர்மதி, தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற ஆண்டு???
22. ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர்???
23. சொன்னோர் இலக்கண குறிப்பு???
24. செயற்கைக் கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் செயலி???
25. தொல்காப்பியத்தில் எழுத்து என்னும் அதிகாரத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை???
26. சர். சி. வி இராமன் நினைவு அறிவியல் விருதை பெற்றவர்???
27. தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர்???
28. மின்மினி என்ற நூலின் ஆசிரியர் யார்???
29. பின்வருவனவற்றில் பொருந்தாது எது??? ( வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்களில்)
30. இளைய கலாம் என்று அழைக்கப்படுபவர் யார்???