Welcome to your 3. உள்ளத்தின் சீர்
1. சொற்றாடர்களை முறைப்படுத்துக. 1. ஏறுதழுவுதல் 2. தமிழ் அகராதி 3. தழுவிப் பிடித்தல் என்கிறது
2. ஏறுதழுவுதல் பற்றி கூறும் சங்க இலக்கியங்களில் ஒன்று????
3. பொருத்துக??? 1. வசி - பொன், 2. வேதிகை - மழை, 3. பொலம் - போர், 4. கலாம் - திண்ணை.
4. அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! என கூறிப்பிடும் நூல்???
5. முதுமக்கள் தாழிகள் ஏராளமாக கண்டுபிடிக்கப்பட்ட இடம்???
6. வல்லினம் மிகும் இடங்களில் பொருந்தாது எது???
7. தமிழர் நாகரிகமும் பண்பாடும் நூலின் ஆசிரியர்???
8. நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறு ஏற்றச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய் என்னும் வரி இடம் பெற்ற நூல்???
9. தீரா இடும்பை தருவது எது???
10. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க???
11. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது???
12. நன்னூலை இயற்றியவர்???
13. தாழ்பூந்துறை இலக்கணக்குறிப்பு தருக???
15. பிரித்து எழுதுக : கண்டெடுக்கப்பட்டுள்ளன
16. மணிமேகலையில் அமைந்துள்ள காதைகள்???
17. தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவில் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையானது???
18. காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்ற அரண்மனை சித்திரங்கள் எங்கு உள்ளன???
19. ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடும் சிற்றிலக்கியம் யாது???
20. பொருத்துக : 1. தோம் - மாலை, 2. செற்றம் - மன்றம், 3. தாமம் - குற்றம், 4. கோட்டி - சினம்.
21. சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண் என்னும் குறிளில் பயிற்று வரும் அணிகள்???
22. பரவை என்பதன் பொருள்???
23. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாக காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்???
24. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்???
25. திருவள்ளுவரின் சிறப்புபெயருள் பொருந்தாது எது???
26. இராபர்ட் புரூஸ்ட் என்பவர் சென்னை பல்லாவரத்தில் கற்கருவிகளை கண்டுபிடித்த ஆண்டு???
27. ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்த இடம்???
28. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக???
29. திருக்குறளில் கோடி என்ற சொல்------ இடங்களில் இடம் பெற்று உள்ளன???
30. பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்காப்பியம் எது???
Good