Welcome to your 2. உயிருக்கு வேர்
1. ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன் என்னும் பாடல் வரிக்கு சொந்தகாரர் யார்???
2. தமிழர்களின் பண்பாட்டு கருவூலமாகத் திகழ்வது???
3. உடம்பும் உயிரும் என்பதன் இலக்கண குறிப்பு தருக???
4. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது???
5. பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழாரை பக்திசுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ என்று பாராட்டியவர்???
6. காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு இதில் கா என்பதன் பொருள்???
7. வரப்புயர நீர் உயரும், நீருயர நெல் உயரும், நெல்லுயரக்குடி உயரும். உயர்ந்த குடியாக நாடெல்லாம் நீர்நாடக திகழ்வது???
8. கந்தர்வனின் நூல்களில் பொருந்தாதது எது???
9. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலின் ஆசிரியர்???
10. போன தெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ என்னும் பாடலுக்கு சொந்தகாரர்???
11. கோதாவரி ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரம் அணை எந்த ஆண்டு கட்டப்பட்டது???
12. கந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன???
13. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது???
14. கூட்டு வினைகளில் பொருந்தாது எது???
15. தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன???
16. பழமொழியை பயன்படுத்தி சொற்றொடர் அமைக்க. மெல்லப் பாயும் தண்ணீர் ------------ யும் கரைக்கும்???
17. மகி என்பதன் பொருள் காண்க???
18. மல்லல் மூதூர் வயவந்தே என்பதில் மல்லல் என்பதன் பொருள்???
19. சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது???
20. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் புறநானூறு வரியின் முந்த அடி என்ன???
21. தாட்கு என்பதன் பொருள் என்ன???
22. தமிழர் சமுதாயம் என்னும் நூலின் ஆசிரியர் யார்???
23. முல்லை பெரியாறு அணையின் நீர் பாசன பகுதியில் பொருந்தாதது???
24. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது???
25. பிள்ளைத்தமிழில் உள்ள பொதுவான பருவங்கள் எத்தனை???
26. பின்வருவன வற்றில் தவறானது எது???
27. மிசை என்பதன் பொருள் என்ன???
28. பின்வருவன வற்றில் தவறானது எது???
29. திருமணமானபின் -------------- என்னும் வழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது???
30. சிறை என்னும் நீர்நிலைப் பெயர்களின் விளக்கம்???
[…] 2. உயிருக்கு வேர் […]