Welcome to your 10. அன்பென்னும் அறனே
1. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் 'பூட்கையில்லோன் யாக்கை போல' என்ற புறநானூற்றுப் பாடலில் பாடியவர் யார்?
2. 'படுதிரைவையம் பார்த்தியப் பண்பே' என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
3. இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
4. திருவள்ளுவரை 'உலகப்புலவர்' என்று போற்றியவர் யார்?
5. 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு கல்யாண்ஜி சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
6. இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
7. குறுந்தொகை நூலின் அடிவரையறை?
8. 'தாய்மைக்கு வறட்சி இல்லை' என்ற நூலின் ஆசிரியர் யார்?
9. இலக்கணக்குறிப்புத் தருக - பிடிபசி
10. உரைநடையில் கவிதை எழுதுவதை தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கியவர் யார்?
11. 'நான் மனிதன் மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று' என்று கூறியவர் யார்?
12. 'தமிழ்ப்பண்பாடு' என்ற இதழைத் தொடங்கியவர் யார்?
13. சமுத்திரம் அவர்களின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?
14. பின்வரு நிலையணி எத்தனை வகைப்படும்
15. 'ஞான பாநு' என்ற மாதப்பத்திரிகையின் ஆசிரியர்?
16. 'சிற்பியின் மகள்' என்ற நூலின் ஆசிரியர்?
17. 'ஐந்தாம் வேதம்' என்று அழைக்கப்படும் நூல் எது?
18. 'துப்பு' என்பதன் பொருள் என்ன?
19. பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சார்ந்த மன்னர்?
20. 'தேவரனையர் கயவர் அவருந்தாம்' என்ற குறளில் பயிற்று வந்துள்ள அணி?
21. 'என் கதைகளின் கதை' என்ற கதையை எழுதியவர்?
22. குறுந்தொகை கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனைப் பாடல்களை உடையது?
23. தமிழ்சான்றோர் பலர் வாழம் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தருவதாகும் என்று கூறியவர் யார்???
24. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு???
25. உண்டாலம்ம இவ்வுலகம் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்???
26. வேழம் என்பதன் பொருள்???
27. குறுந்தொகை பதிப்பித்த ஆண்டு???
28. பாஞ்சாலி சபதத்தை எழுதியவர் யார்???
29. துப்பார்க்குத் துப்பாயத் துப்பார்குத் குறளில் பயின்று வந்துள்ள அணி???
30. யாமரம் என்பதை எந்த நிலத்தில் வளரும் ஒரு வகை மரமாகும்???