Welcome to your 1. அமுதென்று பேர்
1. விடி வெள்ளி என்னும் புனைபெயர் கொண்டவர்???
2. இந்திய நாடு மொழிகளின் காட்சிக்சாலையாகத் திகழ்கிறது என கூறியவர்???
3. கூற்று 1 : இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது. கூற்று 2 : இவற்றை மூன்று மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர்.
4. திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்???
5. வரிசைப்படுத்துக. 1. தமிழ் , 2. த்ராவிடா, 3. தமிழா, 4. டிரமிலா, 5. தமிலா, 6.ட்ரமிலா
6. --------- ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ள பட்டன???
7. திராவிட மொழிக்குடும்பம் எத்தனை பிரிவுகளை உடையது???
8. முத்திக்கனி இலக்கணக் குறிப்பு தருக???
9. தமிழ்விடு தூது ஆசிரியர் யார்???
10. பின்வருவனவற்றுள் தவறானது எது???
11. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என கூறியவர்???
12. ஃகன் என்னும் அடிச்சொல் எந்த திராவிட மொழியை குறிக்கிறது???
13. கன்னட மொழியின் இலக்கண, இலக்கிய நூலான கவிராஜ மார்க்கம் எந்த நூற்றாண்டை சார்ந்தது???
14. எந்த நாட்டின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெறவில்லை???
15. ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என கூறிப்பிடுவர் யார்???
16. தமிழ் விடு தூது என்ன பாவால் ஆனது???
17. இலியாத் காப்பியம் எந்த நூற்றாண்டை சார்ந்தது???
18. பாவின் சுவைகளில் ஒன்றான இளிவரல் எந்த சுவையை குறிக்கிறது???
19. கால்முளைத்த கதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்???
20. பின்வரும் பழமொழியை நிறைவு செய்க??? கல்லாடம் படித்தவரோடு --------------------????
21. உலக தாய் மொழி தினம்???
22. நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன் என்பது எவ்வகை வினை???
23. தமிழ் எண்களில் தவறானது எது???
24. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ------- இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்???
25. கவிதா உரை படித்தாள் - எவ்வகை தொடர்???
26. கூற்று : செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை. காரணம் : செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை.
27. தமிழ் விடு தூது எந்த ஆண்டு உ. வே. சா. முதலில் பதிப்பித்தார்???
28. முக்குணம் இதில் தாமசம் எதை பற்றி கூறுகிறது???
29. வணக்கம் வள்ளுவ என்னும் கவிதை நூலுக்கு சாகதிய அகாதமி விருது வழங்க பட்ட ஆண்டு???
30. திருந்தினான் - என்பது எவ்வகை வினை???