Welcome to your 9. குன்றென நிமிர்ந்து நில்
1. அம்பேத்கர் பிறந்த ஆண்டு என்ன?
2. அம்பேத்கரின் அச்சில் வந்த முதல் நூல் ?
3. அம்பேத்கர் இந்திய வணிகம் என்ற ஆய்விற்கு முதுகலை பட்டம் எந்த ஆண்டில் பெற்றார்?
4. புத்தரும் அவரின் தம்மமும் என்ற நூல் வெளிவந்த ஆண்டு?
5. கோமகள் எழுதிய எந்த நூல் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது ?
6. கடலோடா கால்வாய் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
7. பிறிது மொழிதல் அணியில் ------------ மட்டும் இடம் பெறும் ?
8. இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர்?
9. கலைச்சொல் அறிக. Objective
10. ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள்பட அமைவது?
11. சோழநிலா என்ற நூலின் ஆசிரியர்?
12. மு. மேத்தாவின் சாகித்திய அக்காதமி பரிசு பெற்ற நூல் எது?
13. பிரித்து எழுதுக. விழித்தெழும்
14. பொருத்துக. 1. நிறை - பொறுமை 2. பொறை - விருப்பம் 3. மதம் + மேன்மை 4. மையல் + கொள்கை
15. திருவெம்பாவை இயற்றியவர் யார் ?
16. இகல் என்பதன் பொருள் ?
17. இறையரசனின் இயற்பெயர் ?
18. கவலைகள் ----------- அல்ல ?
19. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்------------- ?
20. பூனா ஒப்பந்தம் ------------ மாற்ற ஏற்படுத்தப்பட்டது ?