4. கல்வி கரையில

8TH TAMIL FREE TEST

கல்வி கரையில

இயல் 4

கல்வி அழகே அழகு

புத்தியைத் தீட்டு

பல்துறைக் கல்வி

ஆன்ற குடிப்பிறத்தல்

வேற்றுமை

ADVERTISEMENT

Welcome to your 4. கல்வி கரையில

1. கல்வி கரையில கற்பவர் நாள் சில - என தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் ?

2. முற்ற என்பதன் பொருள் என்ன?

3. நீதிநெறி விளக்க பாடலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ?

4. குமரகுருபரரின் காலம் ?

ADVERTISEMENT
5. ஆலங்குடி சோமு எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ?

6. தடம் என்பதன் பொருள் ?

7. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் யார் ?

8. இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படுவது ?

9. ஏடன்று கல்வி ; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில் என கூறியவர் யார்?

ADVERTISEMENT
10. திரு.வி.க. என்பதன் விரிவாக்கம்?

11. இன்றைய கல்வி ----------------- நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

12. புற உலக ஆராய்ச்சிக்கு ---------------- கொழுகொம்பு போன்றது எது?

13. ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியவர் யார்?

14. வேற்றுமை உருபுகள் எத்தனை ?

ADVERTISEMENT
15. இரண்டாம் வேற்றுமையின் சொல்லுருபு எது?

16. எட்டாம் வேற்றுமை உருபை ----------- என்று அழைக்கிறோம்

17. மலர் பானையை வனைந்தாள் - இத்தொடர்------------- பொருளைக் குறிக்கிறது?

18. மண்ணால் குதிரை செய்தான் - எத்தனையாவது வேற்றுமை இடம்பெற்றுள்ளது?

19. கலைச்சொல் அறிக. Awareness

ADVERTISEMENT
20. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ---------- ?

மேலும் படிக்க

உடலை ஓம்புமின் 

ADVERTISEMENT

ECONOMICS IMPARTANCE QUESTION