Welcome to your 5. குழலினிது யாழினிது
1. பண்ணிரு திருமுறைகளுள் சுந்தரர் பாடிய திருமுறை எது?
2. முரலும் என்பதன் பொருள் ?
3. சேர்த்து எழுதுக. முழவு + அதிர
4. பதிகம் என்பது எத்தனை பாடல்களை கொண்டது?
5. கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
6. கலித்தொகை எத்தனை பிரிவுகளைக் கொண்டது ?
7. கலித்தோகையை தொகுத்தவர் யார்?
8. நோன்றல் என்பதன் எதிர் சொல் ?
9. மறை பொருளை காத்தல் என்பது ----------- எனப்படும் ?
10. பசியால் வாடும் ----------- உணவலித்தல் நமது கடமை?
11. செம்பியன் கண்டியூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
12. கூம்பொடு மீட்பாய் களையாது என்ற வரி இடம் பெற்றுள்ள நூல்?
13. கைவினை பொருட்களை செய்ய தகுந்தது எந்த வகையான மூங்கில் எது?
14. சேர்த்து எழுதுக. கயிறு + கட்டில்
15. தண்டுடுக்கை தாளத்தக்கை சாரநடம் பயில்வர் - என்று கூறியவர் ?
16. இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?
17. சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
18. சங்கொடு தாமரை தாளம் தழங்கொல் - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?
19. வீணை எத்தனை நரம்புகளை கொண்டது?
20. கலைச்சொல் அறிக. Basketry