Welcome to your 8. அறிந்தால் வருவதே இன்பம்
1. ஆதி சித்தராக கருதப்படுபவர் யார் ?
2. நம்பர் என்பதன் பொருள் என்ன ?
3. தமிழ் மூவாயிரம் என்று போற்றப்படும் நூல் ?
4. காசை விரும்பிக் கலங்கி நின்று உன்பாத ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே - இவ்வரிகளின் ஆசிரியர் யார்?
5. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
6. அறுத்தவறுக்கு என்பதன் பொருள் என்ன?
7. சேர்த்து எழுதுக. உள் + இருக்கும்
8. அயோத்தி தாசபண்டிதர் எங்கு பிறந்தார் ?
9. ஒரு பைசா தமிழன் என்ன வகையான இதழ்?
10. அயோத்திதாசர் எழுதிய நூல் எது ?
11. அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் தோற்றுவித்த ஆண்டு ?
12. அக்காலத்தில் வழக்கில் இருந்த அளவை பெயர்கள் ?
13. சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவரின் இயற்பெயர் ?
14. பொன்னகரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
15. மரபுகவிதைகளை எழுதுவதற்கு உரிய இலக்கணம் எது ?
16. பா எத்தனை வகைப்படும் ?
17. பொருத்துக. 1. வெண்பா - அகவல் ஓசை 2. ஆசிரியர் - துள்ளல் 3. வஞ்சிப்பா - தூங்கலோசை 4. கலிப்பா - செப்பல் ஓசை
18. அடி - எத்தனை வகைப்படும் ?
19. கலைச்சொல் அறிக. Saint
20. கலைச்சொல் அறிக. சீர்த்திருத்தம்