6. வையம்புகழ் வணிகம்

8TH TAMIL FREE TEST

6.வையம்புகழ் வணிகம்

இயல்-6

வளம் பெருகுக

மழைச்சோறு

கொங்குநாட்டு வணிகம்

காலம் உடன் வரும்

புணர்ச்சி

ADVERTISEMENT

Welcome to your 6. வையம்புகழ் வணிகம்

1. வைகுக என்பதன் பொருள் ?

2. தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

3. யாணர் என்பதன் பொருள் ?

4. வண்புகழ் மூவர் தண்பொழில் விரைப்பு என்று கூறிய நூல் ?

ADVERTISEMENT
5. கலந்தந்த பொற்பரிசம் கழித்தோனியில் கரை சேர்க்குந்து என்ற வரி இடம் பெற்றுள்ள நூல்?

6. கோயம்பத்தூர் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

7. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கப்படும் மாநிலம் எது ?

8. வஞ்சிமாநகரம் என்று பெயர் கொண்ட மாவட்டம் எது?

9. தீபநகரம் என்று சிறப்பிக்கப்படும் நகரம் எது ?

ADVERTISEMENT
10. பழங்காலத்தில் விலையை கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது?

11. ஆன்பெருநநை என்று அழைக்கப்படும் ஆறு எது?

12. சேரர்களின் தலைநகரமாக விளங்கிய நகரம் எது ?

13. மழைச்சோறு வழிபாடு என்ற நூலின் பதிப்பாசிரியர் ?

14. ஒட்டாது என்பதன் பொருள் ?

ADVERTISEMENT
15. அரசரை காப்பாற்றுவது எது என வள்ளுவர் கூறுகிறார் ?

16. பிரித்து எழுதுக. அக்களத்து

17. தையல் என்பதன் கலைச்சொல்?

18. சாயம் ஏற்றுதல் என்பதன் கலைச்சொல் ?

19. ஆலை என்பதன் பொருள் ?

ADVERTISEMENT
20. பாலாடை - இச்சொல்லுக்குறிய புணர்ச்சி ?

மேலும் படிக்க

குழலினிது யாழினிது

ADVERTISEMENT

GK NOTES