Welcome to your 3. உடலை ஓம்புமின்
1. தமிழின் முதல் தருக்க நூல் எது ?
2. கூற்றவா - என்பதன் பொருள் என்ன?
3. கவிமணி பிறந்த தேரூர் எந்த மாவட்டத்தில் உள்ளது ?
4. திட்டு முட்டு என்பதன் பொருள் என்ன?
5. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - என்று கூறியவர்?
6. நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளுள் பொருந்தாதது ?
7. உடல் எடையை அதிகரிக்கும் நோய்களுள் ஒன்று ?
8. மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குறுகி தேவைப்படுகிறது ?
9. உணர்ச்சிகளின் பிறப்பிடம் எது ?
10. சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
11. சுஜாதா எழுதிய நூல்களுள் ஒன்று ?
12. பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் எச்சம் எது ?
13. எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது எது?
14. குறிப்பு பெயரெச்சம் ------------ ஐ வெளிப்படையாக காட்டாது?
15. முற்று பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ------------- எனப்படும்?
16. பொருத்துக. 1. நடந்து - முற்றெச்சம் 2. பேசிய - குறிப்பு பெயரெச்சம் 3. எடுத்தனன், உண்டனன் - பெயரெச்சம் 4. பெரிய - வினையெச்சம்
17. உவமை தொடர்களுக்கு சரியான பொருளை எழுதுக: கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.
18. கலைச்சொல் அறிக. பட்டய கணக்கர்
19. கவிமணி ஆசிரியராக பணியாற்றிய ஆண்டுகள்?
20. மட்டு என்பதன் பொருள் என்ன?