Welcome to your 2. ஈடில்லா இயற்கை
1. செஞ்சொல் - என்பதன் பொருள் என்ன?
2. தமிழகத்தின் வேர்ட்ஸ்வெர்த் என்று புகழப்படுபவர் யார் ?
3. பொருத்துக. 1. வின்னம் - மிகவும் 2. மெத்த - முறையாக 3. சம்பிரமுடன் - சேதம்
4. பஞ்ச கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார்?
5. சுகுவாமிஸ் பழங்குடியினர் அமெரிக்காவில் எந்த இடத்தைச் சுற்றி வாழ்ந்தனர் ?
6. சுகுவாமிஷ் பழங்குடி இன மக்கள் தந்தையாக மதித்து போற்றியது எதை ?
7. தமிழக பழங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் ?
8. இன்னோசை - பிரித்து எழுதுக ?
9. காடர்கள் வசிக்கும் பகுதி எது ?
10. காடர்களின் கதைகளை தொகுத்தவர் யார்?
11. வினைமுற்று எத்தனை வகைப்படும் ?
12. கூற்றை ஆராய்க. கூற்று 1: வாசித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று முன்னிலை இடத்தில் வராது. கூற்று 2: இயர், அல் ஆகிய இரண்டு விதிகளும் தற்கால வழக்கில் இல்லை.
13. இயற்கை வள பாதுகாப்பு நாள் எப்போது ?
14. உலக இயற்கை சீரழிவு தடுப்பு நாள் எப்போது?
15. உலக ஓசோன் நாள் எப்போது கடைபிடிக்கப் படுகிறது ?
16. கலைச்சொல் அறிக. வெட்டுகிளி
17. புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு பசு பயிரை மேய்ந்தன என வள்ளுவர் எதற்கு உவமையாக கூறுகிறார்?
18. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது ?
19. கடல்ஓடா கால்வாய் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
20. பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை ?