1.தமிழ் இன்பம்

8TH TAMIL FREE TEST

தமிழ் இன்பம்

இயல் 1

தமிழ்மொழி வாழ்த்து

தமிழ்மொழி மரபு

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

சொற் பூங்கா

எழுத்துகளின் பிறப்பு

ADVERTISEMENT

Welcome to your 1. தமிழ் இன்பம்

1. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே! - என்று பாடியவர் யார்?

2. வண்மொழி - என்பதன் பொருள் என்ன?

3. பாரதியாரின் உரைநடை நூல் எது ?

4. மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே எழில் மகவே எந்தம் உயிர் - என்ற பாடல் வரியை பாடியவர்?

ADVERTISEMENT
5. 'வானமளந்தது' என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ?

6. 'வழாஅமை' என்பதன் பொருள் என்ன?

7. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறும் நூல்?

8. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ?

09. ஒலி மரபு அறிக. பசு

ADVERTISEMENT
10. பறவைகள் ------------- பறந்து செல்கின்றன ?

11. 'ஐம்பால்' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

12. மனிதன் தன் கருத்தை பிறருக்கு தெறிவிக்க ----------- கண்டுபிடித்தான்?

13. கூற்றை ஆராய்க: கூற்று 1: கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளில் 'ஸ' என்ற எழுத்து காணப்படுகிறது. கூற்று 2: மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தப்படவில்லை. எகர , ஒகரக் குறில் நெடில் வேறுபாடு தெளிவாக இருந்தது.

14. கல்வெட்டுகள் கி.மு. -------------- நூற்றாண்டு முதலும் செப்பேடுகள் கி.பி. ------------- நூற்றாண்டு முதலும் கிடைக்கின்றன?

ADVERTISEMENT
15. தமிழ் எழுத்தக்களில் மிகப்பெரும் சீர்த்திருத்தத்தை செய்தவர்?

16. தமிழில் சொல் என்பதற்கு ------------- என்று பொருளும் உண்டு?

17. செந்தமிழ் அந்தனர் என்று அழைக்கப்படுபவர் யார்?

18. இடையின எழுத்துக்கள் ஆறும் -------------- ஐ இடமாக கொண்டு பிறக்கின்றன?

19. பொருத்துக. 1. க் , ங் - நாவின் இடை , அண்டத்தின் இடை 2. ச்,ஞ் - நாவின் நுனி , மேல்வாய்ப் பல்லின் அடி 3. ட் , ண் - நாவின் முதல் , அண்ணத்தின் அடி 4. த் , ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

ADVERTISEMENT
20.தொடக்க காலத்தில் மனிதன் எந்த வரிவடிவத்தை பின்பற்றினான்???

மேலும் படிக்க

மானுடம் வெல்லும் 

ADVERTISEMENT

GK NOTES