7.பாருக்குள்ளே நல்ல நாடு

8TH TAMIL FREE TEST

7. பாருக்குள்ளே நல்ல நாடு

இயல்-7

படை வேழம்

விடுதலைத் திருநாள்

ADVERTISEMENT

பாரத ரத்னா எம்.ஜி.ஆர்

அறிவுசால் ஒளவையார்

வல்லினம் மிகும்,மிகா இடங்கள்

Welcome to your 7. பாருக்குள்ளே நல்ல நாடு

1. கலிங்கத்து பரணி எத்தனை தாழிசை களை கொண்டது ?

ADVERTISEMENT
2. கலிங்கத்துபரணியை தென் தமிழ் தெய்வ பரணி என்று கூறியவர் யார் ?

3. கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் எந்த ஊரில் பிறந்தார்?

4. இறைஞ்சினார் என்பதன் பொருள் ?

5. அருவர் என்பதன் பொருள் ?

6. சிங்கம் ------------ இல் வாழும் ?

ADVERTISEMENT
7. மீ.ரா நடத்திய இதழ் எது ?

8. மோகித்து என்பதன் பொருள் ?

9. எம்.ஜி.ஆர் எப்போது பிறந்தார் ?

10. எம்.ஜி.ஆர்-க்கு இந்திய மாமணி விருது எப்போது தரப்பட்டது?

11. சிறியிலை நெல்லித் தீங்கனி - என்ற வரிகள் யாருடையது?

ADVERTISEMENT
12. இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி கண்திரள் நோன்காழ் - என்ற வரிகள் யாருடையது ?

13. வல்லினம் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவது எவ்வாறு கூறப்படுகிறது?

14. கூற்றை ஆராய்க: கூற்று 1: திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகாது. கூற்று:2 பெயரெச்சம் தில் வல்லினம் மிகும்.

15. படர்க்கை ஒன்றன் பாலைக் கண்டறிக?

16. கலைச்சொல் அறிக. Equestrian

ADVERTISEMENT
17. கூற்றை ஆராய்க. கூற்று 1: உவமை தொகையில் வல்லினம் மிகும். கூற்று 2: உருவகத்தில் வல்லினம் மிகாது.

18. பிலம் என்பதன் பொருள் ?

19. செயங்கொண்டார் யாருடைய அழைக்கப் புலவர் ?

20. வா இந்த பக்கம் என்ற நூலின் ஆசிரியர்?

மேலும் படிக்க

வையம் புகழ் வணிகம்

GK NOTES