Welcome to your 7. நயத்தகு நாகரிகம்
1. மடமகள் - என்பதன் பொருள் ?
2. பழமொழி நானூறு ஆசிரியரின் ஊர் பெயர் ?
3. மரம் வளர்த்தால் ----------- பெறலாம் ?
4. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்களை மலையருவி என்னும் நூலில் தொகுத்தவர் ?
5. கழலுதல் என்பதன் பொருள் ?
6. ஆனைகட்டி போர் அடிக்கும் - என்று நாட்டுப்புற பாடல் கூறும் நூல் ?
7. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது ?
8. பொதியி லாயினும் இமய மாயினும் என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் ?
9. திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலியும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
10. முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்னுரை - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
11. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளில் பொருந்தாது எது ?
12. கொற்கையில் பெருந்துரை முத்து என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் ?
13. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுவது ?
14. தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள நகரம் எது ?
15. தாமிரபரணி நதியும், சிற்றாரும் கலக்கும் இடம் எது ?
16. ஒன்றாகு மூன்றிலோ இல் - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
17. "அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொருத்தம் தலை" - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி ?
18. வட்டத்தொட்டி என்னும் இலக்கிய கூட்டத்தை நடத்தியவர் யார் ?
19. குற்றாள முனிவர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
20. கலைச்சொல் அறிவோம். Paddy