Welcome to your 6. கலை வண்ணம்
1. ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்திய கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளை புகுத்தியவர் ?
2. நாட்காட்டி ஓவியங்களின் வேறு பெயர் ?
3. தந்த ஓவியம் அதிகமாக காணப்படும் மாநிலம் ?
4. இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் என்னும் வரி இடம் பெற்றுள்ள நூல் ?
5. வண்கீரை என்பதன் பொருள் ?
6. காளமேகப் புலவரின் இயற்பெயர் ?
7. காளமேக புலவரின் நூல் எது ?
8. புனையா ஓவியம் புறம் போந்தன என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
9. மண் வாசல் என்ற நூலின் ஆசிரியர் ?
10. நெடி என்பதன் பொருள் ?
11. கருத்து பட ஓவியங்கள் பாரதியார் எந்த இதழில் வெளியிட்டார் ?
12. உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
13. கூற்றை ஆராய்க. கூற்று 1: தொழிற் பெயர் எண் , காலம் , இடம் , பால் ஆகியவற்றை காட்டும் படர்க்கை இடத்தில் மட்டும் வாரா. கூற்று 2 : தொழிற் பெயற்கு எ.கா. இடி இடித்தது .
14. தூரிகை என்பதன் கலைச்சொல் ?
15. எதனால் தீமை உண்டாகும் என வள்ளுவர் கூறுகிறார் ?
16. குறளை நிறைவு செய் . எண்ணி துணிக கருமம் துணிந்தபின் எண்ணும் ---------- ?
17. கலைச்சொல் அறிவோம். Cave paintings.
18. மருவூர்ப்பாக்கம் என்னும் ஊர் இருந்ததாக குறிப்பிடும் நூல் ?
19. தஞ்சை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
20. யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட ஆண்டு ?