Welcome to your 5. ஓதுவது ஒழியேல்
1. வெற்பு என்பதன் பொருள் ?
2. வேளாண்வேதம் - என்று அழைக்கப்படும் நூல் ?
3. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் - என்று கூறியவர் ?
4. கேடில்லை - என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?
5. 'யா' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் தருக ?
6. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும் ?
7. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை ?
8. பொருத்துக. அ. பெயர்ப்பகுபதம் - வாழ்ந்தான் ஆ. வினைப்பகுபதம் - மன் இ. இடைப்பகாப்பதம் - நனி ஈ. உரிப் பகாப்பதம் - பெரியார்
9. கலைச்சொல் அறிக. Discipline
10. பாரதிதாசன் படைப்புகளில் பொருந்தாதது ?
11. விச்சை - என்பதன் பொருள் ?
12. திருக்குறளார் என்று அழைக்கப்படுபவர் ?
13. ஓரெழுத்து ஒரு மொழியில் உள்ள குறில் எழுத்துக்களின் எண்ணிக்கை ?
14. இளமையில் கல் - யாருடைய கூற்று ?
15. கல்வியறிவு இல்லாதவரை திருவள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார் ?
17. கூற்றை ஆராய்க. கூற்று 1: இடம் மூன்று வகைப்படும் . அவை தன்மை, முன்னிலை , படர்க்கை . கூற்று 2: தன்னை குறிப்பது தன்மை. தன்னையும் முன்னால் இருப்பவரை மும் அல்லாமல் மூன்றாம் நபரை குறிப்பது முன்னிலை .
18. பின்னல் வேட்டை , தண்ணீர் யுத்தம் , புத்துமண் என்ற நூல்களின் ஆசிரியர் ?
19. மன் , கொல் , தில் என்பது எவ்வகை பகாப்தம் ?
20. பொருத்துக. 1. கழனி - கதிரவன் 2. நிகர் - மேகம் 3. பரிதி - சமம் 4. முகில் - வயல்