4. அறிவியல் ஆக்கம்

7TH TAMIL FREE TEST

7 ம் வகுப்பு தமிழ்

அறிவியல் ஆக்கம்

கலங்கரை விளக்கம்

கவின்மிகு கப்பல்

தமிழரின் கப்பற்கலை

ஆழ்கடலின் அடியில்

இலக்கியவகைச் சொற்கள்

ADVERTISEMENT

Welcome to your 4. அறிவியல் ஆக்கம்

1. பெரும்பாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் ?

2. கரையும் என்பதன் பொருள் ?

3. மருதன் இளநாகனார் கலித்தொகையில் மருத திணையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை ?

4. நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் ?

ADVERTISEMENT
5. வங்கூழ் என்பதன் பொருள் ?

6. அருங்கலம் தரீஇயர் நீர்மிசை - என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் ?

7. கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூறும் - என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் ?

8. அறிவியல் புனை கதைகளின் தலைமகன் ?

9. ஜூல்ஸ் வெரன் எந்த நாட்டை சார்ந்தவர் ?

ADVERTISEMENT
10. இலக்கண அடிப்படையில் சொற்களின் வகைகள்

11. பல்பொருள் தரும் ஒரு சொல் ?

12. கலைச்சொல் அறிவோம். கப்பல் தளம்

13. வடமொழியில் இருந்து தமிழில் வரும் சொற்கள் ------- என்று அழைக்கப்படுகின்றன ?

14. பெயர் இயற்சொல்லை கண்டறிக?

ADVERTISEMENT
15. வடமொழியில் இருப்பதை போலே தமிழில் எழுதுவதை எவ்வாறு கூறுவர் ?

16. கலம் தந்த பொற்பரிசம் கழிதோணியில் கரை சேர்த்தது ?

17. கப்பலின் பாய் , கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும்போது மரப்பிசின் கொண்டு சரி செய்தனர் என கூறிய நூல் ?

18. கப்பல் கட்டுதலில் பயன்படுத்திய மரத்தாலான அணியின் பெயர் ?

19. கப்பல் செலுத்துபவரின் பெயர் ?

ADVERTISEMENT
20. கோடு உயர் என்பதன் பொருள் ?

மேலும் படிக்க

நாடு அதை நாடு

ADVERTISEMENT

GK NOTES