Welcome to your 3.நாடு அதை நாடு
1. காவற்பெண்டு யாருடைய செவிலி தாயாக விளங்கியவர்?
2. சிற்றில் என்பதன் பொருள் ?
3. சூரன் என்பதன் பொருள் ?
4. பிரித்து எழுதுக. தோரணமேடை
5. நா. வானமாமலை தொகுத்து வெளியிட்ட நூல் ?
6. வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்டவர் ?
7. தேவர்க்கு தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் நாள் ?
8. தேசியம் காத்த செம்மல் அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு ?
9. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஆண்டு ?
10. தேவர் முதன் முதலில் உரை நிகழ்த்திய இடம் ?
11. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி ?
12. சொல்லின் செல்வரின் சாகதிய விருது பெற்ற நூல் ?
13. இயல்பு வழக்கின் வகைகள் ?
14. வழக்குகள் எத்தனை வகைப்படும் ?
15. தகுதி வழக்கில் பொருந்தாதது ?
16. அறம் செய்ய விரும்பு என்பது யாருடைய வரிகள் ?
17. பொருத்துக. 1. பந்தர் - முற்றுபோலி 2. அஞ்சு - இடைபோலி 3. அரையர் - கடைபோலி
18. துணிவு - கலைச்சொல் அறிக.
19. கலைச்சொல் அறிக. Equality
20. காவற்பெண்டு பாடிய புறநானூற்று பாடல்களின் எண்ணிக்கை ?