2. அணிநிழல் காடு

7 TH TAMIL  FREE TEST

7 ம் வகுப்பு

இயல் 2

காடு , அப்படியே நிற்கட்டும் அந்த மரம் , விலங்குகள் உலகம் , இந்திய வனமகன்,நால்வகைக் குறுக்கங்கள் , திருக்குறள் .

Welcome to your 2.அணிநிழல் காடு

1. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகத்தின் பரப்பளவு ?

2. கூற்றை ஆராய்க. கூற்று 1: யானைகள் கூட்டமாக வாழும் . எப்பொழுதும் ஒரு பெண் யானை தான் கூட்டத்திற்கு தலைமை தாங்காது . கூற்று 2: புலிகள் இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மை கொண்டது.

3. ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகம் இந்திய வனமகன் என்ற பட்டம் அளித்த ஆண்டு ?

ADVERTISEMENT
4. மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய நிறுவனம் ?

5. கூற்றை ஆராய்க. கூற்று 1: ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும். கூற்று 2: ஏகாரம் சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரை அளவில் வரும்.

6. மகரகுறுக்கம் இடம்பெறாத சொல் ----?

7. கலைச்சொல் அறிவோம் : வனவியல்

8. அனுவை துளைத்து - என்று பாடியவர் ?

ADVERTISEMENT
9. பொறாமை கொண்டவருடைய -------------- , பொறாமை இல்லாதவருடைய ---------- சான்றோரால் ஆராயப்படும் ?

10. வாய்மை எனப்படுவது ?

11. ----------- செல்வம் சான்றோரால் ஆராயப்படும் ?

12. பொருத்துக. 1. அறம் - 25 2. இன்பம் - 70 3. பொருள் - 38

13. பிரித்து எழுதுக. யாதெனின்

ADVERTISEMENT
14. சுரதாவின் இயற்பெயர் ?

15. காடு என்னும் பாடல் எந்த வகையை சார்ந்தது ?

16. காட்டை குறிக்கும் பெயர்களுல் பொருந்தாது ?

17. களித்திட என்பதன் பொருள் ?

18. நெஞ்சில் உரமின்றி நேர்மை திரமின்றி என பாடியவர் ?

ADVERTISEMENT
19. ராஜமார்த்தாண்டம் நடத்திய இதழ் ?

20. குழந்தைகள் வரைந்தது பறவைகள் மட்டுமே வானம் தானாக உருவானது என்றவர் ?

மேலும் படிக்க

ADVERTISEMENT

அமுதத்தமிழ்

gk notes