1. அமுதத்தமிழ்

7  TH TAMIL FREE TEST

7 ம் வகுப்பு தமிழ்

இயல் 1

எங்கள் தமிழ்

ஒன்றல்ல இரண்டல்ல

பேச்சிமொழியும் எழுத்துமொழியும்

சொலவடைகள்

குற்றியலுகரம் குற்றியலிகரம்

ADVERTISEMENT

Welcome to your 1.அமுதத்தமிழ்

1. குறி என்பதன் பொருள் ?

2. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார் ?

3. சொல்லின் பொருள் அறிக: அற்புதம்

4. மழை மேகத்தை விட புகழ் பெற்ற வள்ளல் ?

ADVERTISEMENT
5. எடுத்தல் படுத்தல் நலிதல் என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் ?

6. கூற்றை ஆராய்க . கூற்று 1: மனிதனின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழி பயன்படுகிறது . கூற்று 2: மொழியின் உயிர் நாடியாக விளங்குவது எழுத்து மொழி .

7.சரியாக இல்லாத ஒன்றைத் தேர்ந்தெடு.

8. கூற்றை ஆராய்க. கூற்று 1: பேச்சு மொழியில் பெரும்பாலும் சொற்கள் குறுகி ஒலிக்கும். கூற்று 2: எழுத்து மொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும்.

9. ஒரு மொழி உயிர்ப்போடு இருப்பதற்கு --------------- தைவை ?

ADVERTISEMENT
10. சொலவடை நிறைவு செய்க: அடை மழை விட்டாலும் --------- ?

11. குற்றியலுகரத்தின் வகைகள் ?

12. நெடில் தொடர் குற்றியலுகர சொல்லை கண்டறிக ?

13. பிரித்து எழுதுக. குற்றியலுகரம்

14. கூற்றை ஆராய்க. கூற்று 1: 'வ்' என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகர சொற்கள் இல்லை. கூற்று 2: சு, டு, று ஆகிய எழுத்தக்களுக்கு இறுதியாக வரும் குற்றியலுகர சொற்களும் உண்டு.

ADVERTISEMENT
15. கலைச்சொல் அறிக. Phonology

16. கலைச்சொல் அறிக. எழுத்திலக்கணம்

17. திணை வகைகள் யாவை ?

18. முதலெழுத்துகளின் வகைகள் யாவை ?

19. மொழியை உலக வழக்கு செய்யுள் வழக்கு என்று கூறியவர் ?

ADVERTISEMENT
20. ஒப்புமை என்பதன் பொருள் ?

மேலும் படிக்க

6TH TAMIL FREE TEST 

ADVERTISEMENT

GK NOTES