Welcome to your 8. ஒப்புரவு ஒழுகு
1. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார் ?
2. சொல்மாலை என்பதன் பொருள் என்ன?
3. பூதத்தாழ்வார் பிறந்த ஊர் ?
4. ' பைங்கூழ் ' என்பதன் பொருள் என்ன?
5. அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை
6. எதை நீராக பாய்ச்ச வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகிறார் ?
7. இன்சொல் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?
8. பொருத்துக. 1. விளைநிலம் - உண்மை 2. விதை - இன்சொல் 3. களை - ஈகை 4. உரம் - வன்சொல்
9. மக்கள் பணியையே இறைப்பணி யாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார் ?
10. வறுமையை பிணி என்றும் செல்வத்தை ------------ என்றும் கூறுவர் ?
11. ஜென் என்னும் ஜப்பானிய மொழி சொல்லுக்கு --------------- என்பது பொருள் ?
12. கலைச்சொல் அறிக. Wealth
13. வினையால் வினையாக்கிக் கோணல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று என்ற திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?
14. கண் + இல்லாது என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைப்பது ?
15. பொருத்துக. 1. எளிது - புரவலர் 2. ஈதல் - அரிது 3. அந்நியர் - ஏற்றல் 4. இரவலர் - உறவினர்
17. நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
18. அந்தம் என்பதன் பொருள் என்ன ?
19. செல்வத்துப் பயனே ஈதல் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் ?
20. உலகம் உண்ண உண் , உடுப்பாய் என்று கூறியவர் யார் ?