Welcome to your 9. மானுடம் வெல்லும்
1. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன ?
2. மருத்துவம் என்பதன் பொருள் என்ன?
3. தத்துவம் என்பதன் பொருள் என்ன ?
4. பொருத்துக. 1. சாந்தம் - சிறப்பு 2. மகத்துவம் - உலகம் 3. தாரணி - கருணை 4. இரக்கம் - அமைதி
5. சே. பிருந்தா எழுதிய நூல் எது ?
6. கூடு கட்ட தெரியாத பறவை எது ?
7. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது இவர் ஒரு உத்தமமான மனிதர் என்று காயிதே மில்லத்தை கூறியவர்?
8. காயிதே மில்லத் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆண்டு ?
9. காயிதே மில்லத் இயற்பெயர் என்ன ?
10. காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லின் பொருள் என்ன ?
11. பிரித்து எழுதுக. எதிரொலித்து
12. திசம்பர் சூடினாள் எவ்வகை ஆகுபெயர் ஆகும் ?
13. தலைக்கு ஒரு பழம் கொடு என்ன வகை ஆகுபெயர் ?
14. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் ------------- இயக்கத்தில் கலந்து கொண்டார் ?
15. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ------------ ஆகும் ?
16. கலைச்சொல் அறிக. Sincerity
17. பொருத்துக. 1. தத்துவம் - charity 2. சமயம் - Religion 3. ஈகை - philosophy
18. கண்ணதாசன் எழுதிய நூல் எது ?
19. பேதங்கள் என்பதன் பொருள் என்ன ?
20. கலைச்சொல் அறிக. Astronomy