9. இன்னுயிர் காப்போம்

6TH TAMIL FREE TEST

6 ம் வகுப்பு

இயல் 9

இன்னுயிர் காப்போம்

ஆசிய ஜோதி ,மனிதநேயம்
இன்னுயிர் காப்போம் முடிவில் ஒரு தொடக்கம்
அணி இலக்கணம்
திருக்குறள்

Welcome to your 9.இன்னுயிர் காப்போம்

1. உலக உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் ?

2. நீள்நிலம் என்பதன் பொருள் ?

3. பொருத்துக. 1. முற்றும் - வயிறு 2. கும்பி - இரக்கம் 3. வீழும் - விழும் 4. கருணை - முழுவதும்

ADVERTISEMENT
4. புத்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் ?

5. ஒருவர் செய்ய கூடாதது எது ?

6. கவிமணி எத்தனை ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்?

7. ஆசிய ஜோதி எந்த மொழி நூல் ?

8. தமக்கென முயலா நோன்றாள் - என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் ?

ADVERTISEMENT
9. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் - என பாடியவர் யார் ?

10. கைலாஷ் சத்தியார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது ?

11. அன்னை தெரசா நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது ?

12. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ----------- ?

13. கைலாஷ் சத்தியார்த்தி தொடங்கிய இயக்கம் ?

ADVERTISEMENT
14. ஒரு பொருளின் இயல்பை உள்ளபடியே அழகுடன் கூறுவது ?

15. கலைச்சொல் அறிக. கருணை

16. தமிழாக்கம்: Humanity

17. அணி என்பதன் பொருள் ?

18. மாரி என்பதன் பொருள் ?

ADVERTISEMENT
19. மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்கு செய்யும் பணி என்று கூறியவர் ?

20. தன் பொருளை கவர்ந்தவரிடமும் அன்பு காட்டியவர் ?

மேலும் படிக்க

ADVERTISEMENT

எல்லாரும் இன்புற

YOUTUBE