Welcome to your 8.எல்லாரும் இன்பற
1. எவை அறநூல்களில் கூறப்படும் சிறந்த அவங்களும் ஒன்று ?
2. ஏழை உயிர்களுக்கு உதவி செய்வதே---------- ஆகும் ?
3. உள்ளத்தில் ------------- இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும் ?
4. கலைச்சொல் அறிவோம்: Volunteer
5. அன்பில் இன்பம் காண்போம் அறத்தில் நேர்மை காண்போம் என்ற பாடலுடன் தொடர்புடையவர் ?
6. காரண சிறப்பு பெயரை தேர்ந்தெடுக்க ?
7. பெயர் சொல்லின் வகைகள் எத்தனை ?
8. எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகள் ?
9. கலீல் கிப்ரான் எந்த நாட்டை சார்ந்தவர் ?
10. தண்டருள் என்பதன் பொருள் ?
11. இரண்டடியில் பாடப்படும் பாடல் வகையின் பெயர் ?
12. பொருள் தருக. அல்லாமல்
13. சோம்பல் என்னும் சொல்லுக்கு பொருத்தமான எதிர்ச் சொல் ?
14. யாருடைய பாடல்கள் தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படுவது ?
15. கலைச்சொல் அறிவோம் : கருணை
16. மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் கிடைத்த இடம் ?
17. தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சித்திரை அழித்திடுவோம் என பாடியவர் ?
18. மணிமேகலைக்கு முன் அமுதசுரபி வைத்திருந்தவர் ?
19. தாயுமானவர் எந்த பகுதியை ஆண்ட மன்னரிடம் கணக்கராக பணியாற்றினார் ?
20. எய்தும் என்பதன் பொருள் ?