4. கண்ணெனத் தகும்

TAMIL FREE TEST

6ம் வகுப்பு

இயல் 4

கண்ணெனத் தகும்

மூதுரை

ADVERTISEMENT

துன்பம் வெல்லும் கல்வி

கல்விக்கண் திறந்தவர்

நூலகம் நோக்கி

இன எழுத்துகள்

Welcome to your 4.கண்ணெனத் தகும்

ADVERTISEMENT
1. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு - என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் ?

2. மாசற என்னும் சொல்லின் எதிர்ச் சொல் ?

3. குற்றம் + அல்லாதவர் - சேர்த்து எழுதுக ?

4. மாற்றார் என்பதன் எதிர்ச் சொல் ?

5. வற்றாமல் என்பதன் பொருள் ?

ADVERTISEMENT
6. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?

7. கூற்றை ஆராய்க கூற்று 1: காமராசர் காலத்தில் ஒரு மையில் தூரத்தில் ஆரம்பப்பள்ளி, இரண்டு பையில் தூரத்தில் நடுநிலை பள்ளி ஐந்து பையில் தூரத்தில் உயர்நிலை பள்ளி என்னும் திட்டம் கொண்டுவந்தார் . கூற்று 2: காமராசருக்கு மதுரையில் 2.10.2000 ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

8. கூற்றை ஆராய்க. கூற்று 1 : காமராசருக்கு 1976ம் ஆண்டு பாரத ரத்னா விருதை மாநில அரசு வழங்கியது. கூற்று 2: சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் காமராசர் பெயர் சூட்டியது.

9. பொருத்துக. 1. முதல் தளம் - வேளாண்மை 2. ஏழாம் தளம் - கல்வி 3. நான்காம் தளம் - வரலாறு 4. ஆறாம் தளம் - பருவ இதழ்

10. நடமாடும் நூலகம் என்று திட்டத்தை அறிமுக படுத்திய அரசு ?

ADVERTISEMENT
11.'ஐ' என்னும் எழுத்திற்கு இன எழுத்து எது ?

12. நெடிலை தொடர்ந்து அதன் இனமாகிய குறில் சேர்ந்து வரும் முறை ?

13. 'ஆற்றுனா வேண்டுவது இல் ' என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் ?

14. E- Book - தமிழாக்கம் தருக ?

15. பொருத்துக. 1. Education - தொடக்கப்பள்ளி 2. Primary school - நூலகம் 3. Higher secondary school - மேல்நிலைப் பள்ளி 4. Library - கல்வி

ADVERTISEMENT
16. சிறந்த நூலகர்களுக்கு தரக்கூடிய விருது ?

17. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் ?

18. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ?

19. விவேகானந்தர் பிறந்தநாள் ?

20. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் ?

ADVERTISEMENT

மேலும் படிக்க

எந்திர உலகம் 

 GK NOTES

ADVERTISEMENT