3. எந்திர உலகம்

TAMIL FREE TEST 

6ம் வகுப்பு இயல் 3

எந்திர உலகம்

அறிவியல் ஆத்திசூடி

அறிவியலால் ஆள்வோம்

கணியனின் நண்பன்

ஒளி பிறந்தது

ADVERTISEMENT

மொழிமுதல் , இறுதி எழுத்துகள்

Welcome to your 3. எந்திர உலகம்

1. ஒளடதம் என்பதன் பொருள் ?

2. நெல்லை சு. முத்து படைத்துள்ள மொத்த நூல்கள் ?

3. ஊக்கம் என்பதன் எதிர் சொல் ?

ADVERTISEMENT
4. மனிதன் எப்போதும் உன்மையே உறைக்கின்றான் ?

5. பிரித்து எழுதுக. ஆழ்கடல்

6. காரல் கபெக் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

7. காரல் கபெக் எந்த ஆண்டு எழுதிய நாடகத்தில் அடிமை என்ற சொல்லை சொல்லை பயன்படுத்தினார் ?

8. ரோபோ என்பதன் பொருள் ?

ADVERTISEMENT
9. ஐ.பி.எம். நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணிணி ?

10. ஐக்கிய நாடு சபை சோபியாவிற்கு என்ன பட்டம் வழங்கியது ?

11. நுட்பமாக சிந்தித்து அறிவது ?

12. அவ்வுருவம் - பிரித்து எழுதுக ?

13. பல விளக்கு தந்த ஒலி என்ற நூலை எழுதியவர் ?

ADVERTISEMENT
14. அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த தமிழ்நூல் ?

15. ஞ வரிசையில் சொல்லின் முதலில் வரும் எழுத்துகளின் எண்ணிக்கை ?

16. இராமன் ஒளிவிளைவு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ?

17. தேசிய அறிவியல் நாள் ?

18. மொழிக்கு முதல் வராத எழுத்துக்கள்?

ADVERTISEMENT
19. Satellite தமிழாக்கம்?

20. Super computer தமிழாக்கம் ?

14. அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த தமிழ்நூல் ?

ADVERTISEMENT

மேலும் படிக்க

 இயற்கை இன்பம் 

GK TOPICS