Welcome to your 7. புதுமைகள் செய்யும் தேசமிது
1. காந்தியடிகள் தமிழகம் வந்த ஆண்டு ?
2. கவி ஞாயிறு என்னும் பட்டம் பெற்றவர் ?
3. யாருடைய கையேடு காந்தியடிகளை கவர்ந்தது ?
4. தாராபாரதியின் நூல்களுள் பொருந்தாது ?
5. 1937ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு நடந்த இடம் ?
6. கூற்றை ஆராய்க. கூற்று 1: நாம் சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என வேலுநாச்சியார் கூறினார் . கூற்று 2: மைசூர் ஐதர் அலி அனுப்பிய படை வந்துவிட்டது என நினைக்கிறேன் என தாண்டவராயர் கூறினார் .
7. இலக்கண அடிப்படையில் சொற்களின் வகைகள் ?
8. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?
9. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதி படுத்த வருவது ?
10. கலைச்சொல் அறிவோம். மெய்யுணர்வு
11. சுதேசி நாவாய் சங்கம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு. ?
12. வ.ஊ.சி. புலமைபெற்றிருந்த மொழிகள் ?
13. முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட இடம் ?
14. காந்தியடிகளின் உடையில் மாற்றத்தை ஏற்படுத்திய இடம் ?
15. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?
16. மெய் என்பதன் பொருள் ?
17. பொருத்துக. 1. இலக்கிய மாநாடு - அருவி 2. குற்றாலம் - பாரதியார் 3. தமிழ்க்கையேடு - சென்னை 4. தமிழ்நாட்டுக்கவிஞர் - ஜி.யு.போப்
18. பொருள் தருக. Patriotism
19. வேலுநாச்சியாரின் காலம் ?
20. காளிதாசரின் பாடல்கள் எங்கு எதிரொளிக்கின்றன?