6. கூடித் தொழில் செய்

TAMIL FREE TEST

6 ம் வகுப்பு 2 ம் பருவம்

இயல் 6

நானிநலம் படைத்தவன்

கடலோடு விளையாடு

வளரும் வணிகம்

உழைப்பே மூலதனம்

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

ADVERTISEMENT

Welcome to your 6.கூடித் தொழில் செய்

1. பொன்னோடு வந்து கறியோடு பெயரும் அன்றாடத் வரி இடம் பெற்றுள்ள நூல் ?

2. தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி பாடல் வரி இடம்பெற்ற நூல் ?

3. கொள்வது மிகை கொளாது கொடுப்பது குறைபடாது ?

4. கூற்றை ஆராய்க. கூற்று 1: சீனாவிற்கு கண்ணாடி , கற்பூரம் , பட்டு , மயில் தோகை போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன . கூற்று 2: அரேபியாவில் இருந்து குதிரை இறக்குமதி செய்யப்பட்டன.

ADVERTISEMENT
5. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் பயன்படுத்தப்பட்ட சுட்டெழுத்து ?

6. தமிழாக்கம் செய்க. Adulteration

7. கலைச்சொல் அறிவோம் : தொழில் முனைவோர்

8. நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்னும் பாடல் பாடியவர் ?

9. பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்துக. 1. மணல் - பள்ளிக்கூடம் 2. கடல் - கண்ணாடி 3. முழுநிலவு - தலைவன் 4. வானம் - பஞ்சு மெத்தை

ADVERTISEMENT
10. நெய்தல் திணைக்குரிய பூ ?

11. நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலை தொகுத்தவர் ?

12. மின்னல்வரி - பொருள் தருக .

13. முடியரசன் இயற்பெயர் ?

14. திராவிட நாட்டின் வானம்பாடி இயற்றிய நூல் ?

ADVERTISEMENT
15. கங்கை நதிப்புரத்துக்கு கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் - என்று எழுதியவர் ?

16. எக்களிப்பு - பொருள் தருக.

17. சேர்த்து எழுதுக. கலம் + ஏறி

18. பொருள் தருக. அரிச்சுவடி

19. நாட்டுப்புற பாடலின் வேறு பெயர் ?

ADVERTISEMENT
20. வணிகத்தின் வகைகள் எத்தனை ?

மேலும் படிக்க

பாடறிந்து ஒழுகுதல்

ADVERTISEMENT

GK TOPICS