5. பாடறிந்து ஒழுகுதல்

TAMIL FREE TEST

6 ம் வகுப்பு 2ம் பருவம்

இயல் 5

ஆசாரக்கோவை

கண்மணியே கண்ணுறங்கு

தமிழர் பெருவிழா

மனம் கவரும் மாமல்லபுரம்

மயங்கொலிகள்

ADVERTISEMENT

திருக்குறள்

Welcome to your 5. பாடறிந்து ஒழுகுதல்

1. யார் பயன் தராத சொற்களை பேச மாட்டார்கள் ?

2. எது நிலையான செல்வம் என வள்ளுவர் கூறுகிறார்

3. நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும் சொல்லிய ?

ADVERTISEMENT
4. பெருவாயின் முள்ளியார் கூறும் நல்லொழுக்கம் விதைக்கும் விதைக்கும் விதைகளின் எண்ணிக்கை யாது ?

5. பொருள் தரும். இழைத்து

6. உழவர்கள் விதை விதைக்கும் காலம் ?

7. கூற்றை ஆராய்க. கூற்று 1 : பழையன கழிதலும் புதியன புகுதலும் என பவனந்தி முனிவர் நல்ல நூலில் கூறியுள்ளார். கூற்று 2 : மார்கழி மாதத்தின் இறுதி நாள் போகி திருநாள்.

8. பொருத்துக. 1. லோரி - குஜராத் 2. உத்ரயான் - பஞ்சாப் 3. மகா சங்கராந்தி - மாடு 4. செல்வம் - மராட்டியம்

ADVERTISEMENT
09. பொருத்துக. Sculpture - சில்லுகள் 2. Chips - சிற்றுண்டி 3. Tiffin - சிற்பங்கள் 4. Readymade - ஆயத்த ஆடை

10. சேர்த்து எழுதுக. உள்ளுவது + எல்லாம்

11. திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுவது ?

12. தால் என்பதன் பொருள் ?

13. மூன்று வகை தேனில் பொருத்தமாக இல்லாதது?

ADVERTISEMENT
14. பண் என்பதன் பொருள் ?

15. ஆசாரக்கோவை எவ்வகை பாவால் ஆனது ?

16. ஆசாரக்கோவையில் உள்ள பாகங்களின் எண்ணிக்கை?

17. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பிறந்த ஊர் ?

18. இவை + எட்டும் - சேர்த்து எழுதுக.

ADVERTISEMENT
19. டண்ணகர எழுத்தை தேர்ந்தெடுக்க???

20. நாவுடன் நுனி மேல் அன்னத்தின் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் தோன்றும் எழுத்து???

மேலும் படிக்க

ADVERTISEMENT

கண்ணெனத் தகும்

GK NOTES