Welcome to your 6. சிறுகை அளாவிய கூழ்
1. கலைச்சொல் அறிக. Close Up Shot
2. பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
3. நகுலன் எத்தனை புதினங்களை எழுதியுள்ளார்?
4. நித்திலம் - என்பதன் பொருள் என்ன?
5. ' சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்' எனக் குறிப்பிட்டவர் யார்?
6. மருட்கை - என்பதன் பொருள் என்ன?
7. வெகுளி - என்பதன் இலக்கண குறிப்பு தருக?
8. ' நகையே அழுகை இளிவரல் மருந்தை ..... எனத் தொடங்கும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
9. " என்னைப் போல் சிவாஜி நடிப்பபார் ஆனால் என்னால் தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது " என்று கூறியவர் யார்?
10. சிவாஜி கணேசன் பெற்ற விருதுகளில் பொருந்தாதது எது?
11. பொருத்துக. அ. காதை - 1) சூளாமணி , பாரதம் ஆ. சருக்கம் - சீவக சிந்தாமணி இ. இலம்பகம் - 3) சிலப்பதிகாரம், மணிமேகலை ஈ. படலம் - 4) கந்தபுராணம், கம்பராமாயணம்
12. ' பாவிகம் என்பது காப்பிய பண்பே ' என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது ?
13. கூற்றை ஆராய்க. கூற்று 1: அணிகளின் இலக்கணத்தை கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம். கூற்று 2: ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையை தொடர்நிலை என்பர்.
14. மருமகள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
15. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுளில் அமைந்தது ------ ?
16. தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
17. வை.மு. கோதை நாயகி அவர்கள் ----------- நாவல்களை எழுதியுள்ளார்?
18. கலைச்சொல் அறிக. Animation
19. மெய்ப்பாடு என்ற நூலின் ஆசிரியர் யார்?
20. ஆராய்ந்து சொல்கிறவர் யார்?
21. திண்ணியர் என்பதன் பொருள் என்ன?
22. அல்லல் படுப்பதூஉம் இல் - இவரோடு பழகினால்?
23. எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு -- என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி?
24. சகோடயாழில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை?
25. மூவேந்தர் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?