Welcome to your 5. நாடென்ப நாட்டின் தலை
1. தென்னிந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது?
2. பொருத்துக. அ. சென்னை இலக்கிய சங்கம் - 1) 1869 ஆ. கன்னிமாரா நூலகம் - 2) 1860 இ. கீழ்திசை சுவடிகள் நூலகம் - 3) 2010 ஈ. அண்ணா நூற்றாண்டு நூலகம் - 4) 1812
3. கிறித்துவக் கல்லூரி எப்போது தொடங்கப்பட்டது ?
4. தென்னிந்தியாவில் முதல் தொடர்வண்டி நிலையம் எப்போது அமைககப்பட்டது?
5. யாருடைய ஆட்சிக்காலம் சென்னையின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது?
6. வல்லளாரின் சிந்தனைகளின் ஊற்றுகளமாக இருந்தது எந்த இடம்?
7. பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் பிடியா திருக்க வேண்டும் - என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
8. ஒலிவிழா - என்பதன் பொருள் என்ன?
9. தெய்வமணிமாலை எத்தனையாவது திருமுறையில் இடம்பெற்றுள்ளது?
10. வளர்தலம் - என்பதன் இலக்கண குறிப்பு தருக?
11. மாமயிலை - என்பதன் இலக்கண குறிப்பு தருக?
12. முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் யார்?
13. ஞமலி - என்பதன் பொருள் என்ன?
14. உழாஅது - என்பதன் இலக்கண குறிப்பு தருக?
15. அகநானூற்று பிரிவில் மணிமிடை பள்ளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
16. நெய்தல் திணை பாடுவதில் வல்லவர் யார் ?
17. சாய்வு நாற்காலி என்ற புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?
18. யானைத்தன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு .... எனத் தொடங்கும் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
19. கலைச்சொல் அறிக. Conviction
20. ' என்னிடம் இரண்டு சரக்கு கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது' என்று வ.உ.சி பெருமிதத்துடன் யாரை குறிப்பிடுகிறார்?
21. பத்துப்பாட்டு நூல்களுள் புறம் சார்ந்த நூல்களுள் பொருந்தாதது?
22. எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் சார்ந்த நூல்?
23. தின்மை செய்பவரே - அண்டித் நீண்ட ஒண்ணாதார் - என்று பாடியவர்?
24. இராமலிங்க அடிகளார் வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார் ?
25. கலைச்சொல் அறிக. Jurisdiction