3. சுற்றத்தார் கண்ணே உள

12TH TAMIL FREE TEST 

இயல் 3

சுற்றத்தார் கண்ணே உள

தமிழர் குடும்ப முறை

விருந்தினர் இல்லம்

கம்பராமாயணம்

உரிமைத்தாகம்

பொருள் மயக்கம்

ADVERTISEMENT

திருக்குறள்

Welcome to your 3. சுற்றத்தார் கண்ணே உள

1. தமிழர் குடும்ப முறை என்ற நூலின் ஆசிரியர் யார்?

2. குடும்பம் என்ற சொல் முதல்முதலில் --------------- என்ற நூலில் பயின்று வந்துள்ளது?

3. என்மகன் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

ADVERTISEMENT
4. உன்னேல் - என்பதன் பொருள் என்ன?

5. ஜலாலுதின் பிறந்த நாடு எது ?

6. அனகன் - என்பது எதைக் குறிக்கும் ?

7. அருங்கானம் - பிரித்து எழுதுக?

8. தாம் இயற்றிய கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்?

ADVERTISEMENT
9. அன்புஉள , இனி , நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் - யார் யாரிடம் கூறியது?

10. தாழ்கடல் - என்பதன் இலக்கணக் குறிப்பு தருக?

11. பிச்சை - என்பதன் பொருள் என்ன?

12. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராக பணியாற்றியவர் யார்?

13. பரிதிமாற் கலைஞருக்கு திராவிட சாஸ்திரி என்னும் பட்டத்தை அளிந்தவர் யார் ?

ADVERTISEMENT
14. பரிதிமாற் கலைஞர் யாரிடம் தமிழ் பயின்றார்?

15. தமிழ் உயர் தனிச் செம்மொழி யாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?

16. அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக சாகத்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?

17. திருக்குறள் முதல் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு ?

18. கூற்று 1: ஆலும் வேலும் பல்லுக்குறுதி , நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி நனதிருக்குறளின்‌‌ பெருமையை உணர்த்துகிறது.‌ கூற்று 2 : இவற்றுள் பால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.

ADVERTISEMENT
19. பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் யார்?

20. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

21. கடலின் பெரியது எது ?

22. கலைச்சொல் அறிக. Mini meals

23. அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி?

ADVERTISEMENT
24. தெய்வக் கவி பாரதி ஓர் ஆசான் திண்ணம் என்று பாடியவர் யார்?

25. பரிதிமாற் கலைஞரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் -------------- என்னும் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?

மேலும் படிக்க

ADVERTISEMENT

2. மெய்யெனப் பெய்யும் மழை

GK NOTES