2.பெய்யெனப் பெய்யும் மழை

12TH TAMIL FREE TEST

பொதுத்தமிழ்

இயல் 3

பெய்யெனப் பெய்யும் மழை

பெருமழைக்காலம்

பிறகொரு நாள் கோடை

நெடுநல்வாடை

முதல்கல்

ADVERTISEMENT

நால்வகைப் பொருத்தங்கள்

Welcome to your 2. பெய்யெனப் பெய்யும் மழை

1. உலக சுற்றுசூழல் தினம் எப்போது?

2. வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது ------------- திணை?

3. ஆர்கலி - என்பதன் பொருள் என்ன?

ADVERTISEMENT
4. புதுப்பெயல் - என்பதன் இலக்கணக் குறிப்பு தருக?

5. நெடுநல்வாடை பாட்டுடைத் தலைவன் யார்?

6. ' ஐப்பசி அடை மழை ! கார்த்திகை கனமழை! என்பது ---------------?

7. புதுப்பெயல் - பிரித்து எழுதுக.

8. வெளிச்சம், கசக்கும் இனிமை , கனல்பூக்கள் என்ற புதினங்களுடன் தொடர்புடையவர் யார்?

ADVERTISEMENT
9. காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

10. நெடுநல்வாடை எத்தனை அடிகளை கொண்டது?

11. UNFCCC என்பதன் விரிவாக்கம் என்ன?

12. நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார்?

13. வளைஇ - இலக்கண குறிப்பு தருக?

ADVERTISEMENT
14. பிறகொரு நாள் கோடை என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?

15. நரம்புகளுக்குள் வீணை மீட்டிங் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது?

16. பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்ளியவர் யார் ?

17. கலைச்சொல் அறிக. Ticket Inspector

18. வானம் வசப்படும் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ADVERTISEMENT
19. கலைச்சொல் அறிக. Train Track

20. கருப்பு மலர்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

21. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே" இந்நூள்பா இடம்பெற்ற இலக்கண நூல்------------?

22. எட்டுத்திசையும் இடிய - மழை எங்கனம் வந்ததடா தம்பி வீரா! என்ற வரிகளை பாடியவர் யார்?

23. பொய்யா வானம் - இலக்கணக் குறிப்பு தருக.

ADVERTISEMENT
24. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எப்பொழுது அமைக்கப்பட்டது?

25. தமிழில் திணைப்பாகுபாடு ------------- அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது ?

மேலும் படிக்க

ADVERTISEMENT

உயிரினும் ஓம்பப்படும்

ந.பிச்சமூர்த்தி