Welcome to your 1. உயிரினும் ஓம்பப் படும்
1. தமிழ் - பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை எங்குள்ளது?
2. வியர்வை வெள்ளம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தருக?
3. சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் யார்?
4. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்களுள் தவறானது எது ?
5. வம்சமணி தீபிகை நூலின் மூல வடிவம் மறுபதிப்பாக இளசைமணி என்பவரால் -------------- லவ் அப்படியே வேளியிடப்பட்டது?
6. பரலி சு. நெல்லையப்பர் பாரதியைவிட -------------- ஆண்டுகள் இளையவர்?
7. பரலி சு. நெல்லையப்பரின் நூல் எது?
8. மீண்டும்மந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! என்று பாடியவர் யார்?
9. இளந்தமிழே என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
10. பாரதியார் வம்சமணி தீபிகை நூலை திருத்தி எழுதுவதற்காக யாருக்கு கடிதம் எழுதினார்?
11. தமிழ் எழுத்துக்களில் உள்ள உயிர்மெய்நெடில் எழுத்துக்கள் எத்தனை?
12. வசனநடை கைவந்த வல்லாளர் எனப் புகழப்படுபவர் யார்?
13. மொழியை வளப்பவரும் மக்களே ; மொழியால் வளர்பவரும் மக்களே என்று கூறியவர் யார்?
14. தமிழ் அழகியல் என்ற நூலின் ஆசிரியர் யார்?
15. கலைச்சொல் அறிக. Fiction
16. முச்சங்கம் கூட்டி முதுபுலவர் தமைக்கூட்டி - என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
17. ' நீர்படு பசுங்கலம்' எனக் குறிப்பிடும் நூல் எது?
18. பொருத்துக. அ. தமிழ் அழகியல் - 1) பரலி சு. நெல்லையப்பர் ஆ. நிலவுப்பூ - 2) தி.சு. நடராஜன் இ. கிடை - 3) சிற்பி பாலசுப்பிரமணியம் ஈ. உய்யும் வழி - 4) கி. ராஜநாராயணன்
19. தண்டி ---------- நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
20. காட்டு வாத்து - என்ற நூலின் ஆசிரியர் யார்?
21. வ.உ.சி - யின் வாழ்க்கை வரலாற்றினை எழுதியவர் யார்?
22. கலைச்சொல் அறிக. Biography
23. விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
24. பாரதியின் கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
25. கூற்று 1: இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு. கூற்று 2 : தொடரமைப்பு சங்க பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.