1.என்னுயிர் என்பேன்

11TH TAMIL FREE TEST

இயல் 1

என்னுயிர் என்னேன்

யுகத்தின் பாடல்

பேச்சுமொழியும் கவிதை மொழியும்

ADVERTISEMENT

நன்னூல் பாயிரம்

ஆறாம் திணை

மொழி முதல் , இறுதி எழுத்துகள்

Welcome to your 1. என்னுயிர் என்பேன்

1. யுகத்தின் பாடல் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார் ?

ADVERTISEMENT
2. கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் - என்று கூறியவர் யார்?

3. வால்ட் விட்மன் எந்த நாட்டைச் சார்ந்தவர் ?

4. யாரை புரிந்து கொள்வதன் மூலம் குறியீட்டில் தை புரிந்து கொள்ள முடியும்?

5. இந்திரனின் இயற்பெயர் என்ன ?

6. இந்திரனின் கட்டுரை நூல் எது ?

ADVERTISEMENT
7. நன்னூல் - ஆசிரியர் யார் ?

8. ஐந்தும் - என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன?

9. ஆறாம் திணை என்ற நூலின் ஆசிரியர் யார் ?

10. உலகம் முழுவதும் தமிழர்கள் எத்தனை பேர் உள்ளனர் ?

11. வம்சவிருத்தி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக அ. முத்துலிங்கம் தமிழ்நாடு அரசின் முதல் பரிசினை பெற்ற ஆண்டு?

ADVERTISEMENT
12. மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை?

13. பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க? அ. அ. முத்துலிங்கம் - யுகத்தின் பாடல் ஆ. பவணந்தி முனிவர் இ. சு. வில்வரத்தினம் - ஆறாம் திணை ஈ. இந்திரன் - பேச்சு மொழியும் கவிதை மொழியும்

14. பாயிரம் இல்லது ---------- அன்றே

15. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை‌ வேரில்லாத மரம் ; கூடில்லாத பறவை என்று கூறியவர்?

16. புல்லின் இதழ்கள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

ADVERTISEMENT
17. நன்னூல் முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு ?

18. தமிழரின் பாரம்பரிய நாள் எது ?

19. தற்போது கனடாவில் வசித்து வரும் எழுத்தாளர் யார் ?

20. திருக்குறளையும் திருவாசகத்தை மும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?

21. இலங்கை அரசின் சாகித்திய பரிசு பெற்றவர் யார்?

ADVERTISEMENT
22. சொல்லின் முதலில் வராத எழுத்து எது ?

23. வில்வரத்தினத்தின் கவிதைகள் மொத்தமாக ------------- என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது ?

24. பறவைகள் ஒரு வேலை தூங்கப் போயிருக்கலாம் என்னும் நூல் சாகத்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு ?

25. ' புலமைக் கதிரவன் ' என்று அழைக்கப்படுபவர் யார் ?

மேலும் படிக்க

10TH TAMIL BOOK 

GK NOTES 

 

 

ADVERTISEMENT