Welcome to your 9. அன்பின் மொழி
1. 'ஒரு கதாசிரியனின் கதை' யாருடைய வாழ்க்கை வரலாறு????
2. நதியின் கால்கள், ஏழாவது சுவை போன்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்????
3. 'புழை' என்ற சொல்லின் பொருள்????
4. இலக்கணக்குறிப்பு தருக : மெய்முறை
5. தேம்பாவணி எத்தனைப் பாடல்களைக் கொண்டுள்ளது????
6. 'இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லின் பொருள்????
7. ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசுபட அமர் உழக்கி என்ற பாடல்வரிகள் உள்ள நூல் எது????
8. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் யார்????
9. 'மிசை' என்ற சொல்லின் எதிர்ச்சொல்????
10. 'தீவகம்' எனும் சொல்லின் பொருள்????
11. தன்மையணி எத்தனை வகைப்படும்????
12. 'எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மையாகும்' என்ற பாடல் வரிகள் உள்ள நூல்????
13. 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்' நூல் ஆசிரியர் யார்????
14. மென்மையான நகைச்சுவையும், சோக இழையும் ததுபே கதைகளைப் படைப்பவர்????
15. தமிழின் முதல் அகராதியான 'சதுரகராதி' இயற்றியவர் யார்????
16. 'கப்பலுக்கு போன மச்சான்' என்ற நாவலின் ஆசிரியர்????
18. 'வாழ்விக்க வந்த காந்தி' எம்மொழியில் வந்த தமிழாக்கம் பெற்ற நூல்????
19. குடியரசுத் தலைவர் விருது பெற்ற திரைப்படம் எது????
20. எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் என்ற வரிகளில் போற்றப்படுபவர் யார்????
21. தீவக அணி எத்தனை வகைப்படும்????
22. 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' குறளில் பயின்று வந்துள்ள அணி????
23. தேம்பாவணியில் உள்ள படலம் (ம) காண்டங்களின் எண்ணிக்கை????
24. 'கல்மரம்' நூலின் ஆசிரியர் யார்????
25. 'சந்தாசாகிப்' மன்னருடன் உரையாட 2 மாதங்களில் வீரமாமுனிவர் கற்ற மொழி????
26. 'தர்கத்திற்கு அப்பால்' எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது????
27. சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல் எது????
28. 'யாக்கை' எனும் சொல்லின் பொருள்????
29. 'சந்தாசாகிப்' எப்பகுதியை ஆண்டார்????
30. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியில் கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது????
[…] TAMIL ONLINE TEST […]