Welcome to your 8. பெருவழி
1. குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிபவர் யார்????
2. 'பிழையா நன்மொழி' என்று வாய்மையை எந்நூல் குறிப்பிடுகிறது????
3. எல்லாவற்றையும் கொடுப்பவன் யார்????
4. 'பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்' என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது????
5. 'அறமும் அரசியலும்' என்ற நூலின் ஆசிரியர் யார்????
6. இருவர் உரையாடுவது போன்ற ஓசை எது????
7. துள்ளல் ஓசை எந்தப் பாவுக்கு உரியது????
8. கண்ணதாசன் 'கலங்காதிரு மனமே' பாடல் மூலம் எந்த ஆண்டு திரைப்படப் பாடலாசிரியரானார்????
9. சாகித்திய அகாடமி பரிசு பெற்ற 'சேரமான் காதலி' எந்த வகையான நூல்????
10. தலைமுறைக்கு ஒருமுறை மட்டும் மலர்வது எது????
11. 'மீட்சி விண்ணப்பம்' என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்????
12. 'மாற்றம் எனது மானிடத் தத்துவம்' என்று கூறியவர்????
13. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்????
14. மரம் தேடிய களைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி என்ற ஹைக்கூ எழுதியவர்????
15. யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது????
16. தன் திரைப்படப் பாடல்கள் வழியாக மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்????
17. உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று குறிப்பிடுபவர் யார்????
18. இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று குறிப்பிடும் நூல் எது????
19. 'உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்' என்று கூறியவர் யார்????
20. ஓடையில் ஊறுகின்ற தீஞ்சுவைந்தண் ணீரே' என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் யார்????
21. 'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு' என்று கூறியவர் யார்????
22. 'தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது' என்று கூறியவர் யார்????
23. மன்னர்களின் எவை அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன????
24. சேர அரசர்களின் கொடைப் பதிவாக உள்ள நூல் எது????
25. 'கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் மாரிதண் பறம்பு நாடே!' என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்????
26. வெண்பாவிற்கு உரிய ஓசை எது????
27. யாப்பதிகாரம் என்ற நூலின் ஆசிரியர் யார்????
28. கலைச்சொல் அறிதல் - Renaissance
29. தூங்கல் ஓசை எந்தப் பாவிற்கு உரியது????
30. வேணுகோபால் எந்த துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார்????
[…] 8. பெருவழி […]