Welcome to your 7. விதைநெல்
1. சொல்லும் பொருளும்??? 1. சுண்ணம் - பட்டு, 2. தூசு - பவளம், 3. பாசவர் - நறுமணப்பொடி, 4. துகிர் - வெற்றிலை விற்போர்.
2. ம. பொ. சிவஞானம் பிறந்த ஆண்டு???
3. கு. ப. இராஜகோபாலன் பிறந்த ஊர்???
4. ஆநிரை கவர்தல் பற்றி கூறும் திணை???
5. மதுரையின் முதல் பெண் பட்டதாரி???
6. தவறான இணையத் தேர்ந்தெடுக???
7. திருபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டங்களை கொண்ட சோழ அரசன்???
8. அடிகள் நீரே அருளுக என்று இளங்கோவடிகளிடம் கூறியவர்???
9. இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்???
10. படாஸ்கர் ஆணையம் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த பகுதி???
11. காந்தி இர்வின் ஒப்பந்தம் போடப்பட்ட ஆண்டு???
12. மகசேச விருது பெறும் முதல் இசைக் கலைஞர்???
13. புறத்தினைகள் எத்தனை வகைப்படும்???
14. குமரி மாவட்ட போராட்டததை முன்னெடுத்து சென்றவர்???
15. களஞ்சியம் என்ற மகளிர் குழுவை ஆரம்பித்தவர்???
16. இந்திய அரசின் தாமரைச் செவ்வாணி விருது பெற்றவர்???
17. கூலம் குவித்த கூல விதியும் என்ற வரி இடம் பெற்ற நூல்???
18. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ???
19. இராஜகோபாலன் பணிபுரிந்த இதழ்???
20. ம. பொ. சிவஞானம் சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்த ஆண்டு???
21.உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என கூறியவர்???
22. சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது???
23. மாநகரத் தந்தை -------- தலைமையில் சென்னை பற்றிய தீர்மானம் ஒன்றை முன்மொழியப்பட்டது???
24. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு???
25. வேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக சாகத்திய அகாதமி விருது பெற்றவர்???
26. இலக்கண குறிப்பு தருக??? பயில்தொழில்
27. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம. பொ. சி. கருதிய நூல்???
28. வாகை என்பதன் பொருள்???
29. பொன் ஏர் பூட்டுதல் நடைபெறும் மாதம்???
30. கூலக்கடைத் தெருக்களில் எத்தனை வகை தானியங்கள் குவிந்து கிடைக்கும்???
[…] 7. விதைநெல் […]