Welcome to your 6. நிலா முற்றம்
1. பொருத்துக (தவறானது)????
2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - இடம் பெற்றுள்ள அணி?????
4. கூற்றுகளை ஆராய்க : 1. உனக்கு படிக்க தெரியாது என்ற நூலின் ஆசிரியர் - வே. குணசேகரன் 2. கொற்கை கோமான் கொற்கையம் பெருந்துறை - ஐங்குறுநூறு 3. தமர் என்ற சொல்லின் பொருள் - பகைவர் 4. உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். 5. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு - 1971
5. கம்பன் கூறும் நிறங்களின் எண்ணிக்கை????
6. கம்பராமாயணத்தில் குறிப்பிடப்படும் நிலம்????
8. கூற்றுகளை ஆராய்க (குமரகுருபரர்) 1. காலம் 17ம் நூற்றாண்டு 2. தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் வல்லவர் 3. கந்தர் கலிவெண்பா, மதுரைக்கலம்பகம், காசி கலம்பகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார் 4. முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று 5. நீதிநெறி விளக்கம் - 102 பாடல்கள் உள்ளது.
9. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலை????
10. 'தேவதுந்துபி' என்ற ஆட்டத்திற்குரிய இசைக்கருவி????
11. கம்பரின் நூல்களில் உழைப்பின் சிறப்பு பற்றி கூறுவது????
12. கூற்றுகளில் தவறானது? 1. குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்து தருவது - பிள்ளைத்தமிழ் 2. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் - பாரதி 3. சுடுமண் சிலைகள் என்ற புதினத்திற்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. 5. நுதற் என்ற சொல்லின் பொருள் - வயிறு
13. கூற்றுகளை ஆராய்க : 1. கரகாட்டம் நிகழ்த்துவதற்கு 8-13 பேர் தேவை 2. கரகாட்டத்தின் துணையாட்டம் - காவடியாட்டம் 3. ஒயிலாட்டத்தின் தனிச்சிறப்பு - குழுவாக ஒன்றாக ஆடுவது 4. கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதுவது - தெருக்கூத்து 5. பல்வேறு நிறத் துணியை முண்டாசு போலக் கட்டி ஆடுவது - ஒயிலாட்டம்
14. 'நீரறு வறியாக் கரகத்து' வரிகள் இடம்பெறும் நூல்????
15. பொருத்துக : 1. மருதம் - எற்பாடு 2. பாலை - மாலை 3. முல்லை - நண்பகல் 4. நெய்தல் - யாமம் 5. குறிஞ்சி - வைகறை
16. குளிர் காலத்தை பொழுதாகக் கொண்ட நிலங்கள்?????
18. விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு எந்த ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது????
19. குன்றேறி யானைப்பேர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை - என்ற குறளில் இடம்பெற்ற அணி???
20. கீழ்க்கண்டவற்றுள் கூரான ஆயுதம் என்று திருவள்ளுவர் எதைக் குறிப்பிடுகிறார்????
21. 'விளரியாழ்' எந்த நிலத்திற்குரிய இசைக்கருவி???
22. பொருத்துக : 1. குறிஞ்சி - முதலை 2. முல்லை - செந்நாய் 3. நெய்தல் - நீர்நாய் 4. மருதம் - சிங்கம் 5. பாலை - மான்
23. சா. கந்தசாமி எழுதிய புதினங்களில் பொருந்தாதது?????
24. பொருத்துக : 1. வன்மை - அறியாமை 2. வண்மை - மெய்மை 3. உண்மை - வலிமை 4. வெண்மை - கொடை
25. ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ? இதில் ஆறு எந்த ஆற்றைக் குறிக்கிறது?????
26. பொருத்துக : 1. பாலகண்டம் - கங்கைக் காண் படலம் 2. அயோத்தி காண்டம் - கும்பகர்ணன் வதைப்படலம் 3. ஆரண்ய காண்டம் - நாட்டுப்படலம் 4. யுத்த காண்டம் - சடாயூ உயிர் நீத்தப்படலம்
27. கூற்றுகளை ஆராய்க : 1. மணிமேகலையில் மாதவி ஆடிய ஆடல் வகை பதினொன்று 2. தேவராட்டம் சடங்கு சார்பாக ஆடப்படுகிறது 3. நாடகத்தை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் - ந. முத்துச்சாமி 4. பொய்க்கால் குதிரை ஆட்டம் திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. 5. 'போலச் செய்தல்' பண்புகளை பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலை பொய்க்கால் குதிரை ஆட்டம்
28. உமா மகேஸ்வரி எழுதிய கவிதைகளில் பொருந்தாதது?????
29. ஊர் ஊராக சென்று நிகழ்த்தும் கூட்டுக் குடும்ப கலை????
[…] 6. நிலா முற்றம் […]