Welcome to your 5. மணற்கேணி
1. மலர்கள் தரையில் நழுவும் எப்போது?????
2. ஹிரோஷிமா தாக்கப்பட்ட ஆண்டு???
3. ஷேக்ஸ்பியர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்???
4. 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்????
5. 'சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்' - வரிகள் இடம் பெற்றுள்ள நூல்??????
6. 'மாசற விசித்த வார்புறு வள்பின்' என்று பாடியவர்????
7. கீதாஞ்சலி நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்????
8. பொருத்துக : 1. Transcribe - செயல்படுத்துதல் 2. Transfer - உருமாற்றுதல் 3. Transform - படியெடுத்தல் 4. Transact - மாறுதல்
9. பொருத்துக : 1. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று - வெ. ஶ்ரீராம் 2. ஆசிரியரின் டைரி - அ.கா. பெருமாள் 3. குட்டி இளவரசன் - வல்லிக்கண்ணன் 4. நாட்டார் கலைகள் - எம்.பி. அகிலா
10. 'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு' என்று கூறியவர்???
11. 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று கூறியவர்???
12. பொருத்துக : (தமிழ் நூல்கள் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட மொழிகள் தரவரிசை) 1. இந்தி - 4 2. தெலுங்கு - 2 3. கன்னடம் - 3 4. மலையாளம் - 5
13. பொருத்துக : 1. கேள்வியினான் - நட்பினன் 2. கேன்மையினான் - தாமரை 3. கவரி - நூல்வல்லான் 4. தார் - மாலை
14. 'சொல்லேருழவனுக்குள் கவரி வீசிய வில்லேருழவன்' என்று அழைக்கப்படுபவர்????
16. பொருத்துக : 1. ராகுல் சங்கிருத்யாயன் - 2018 2. யூமா வாசுகி - 2016 3. முத்து மீனாட்சி - 1942 4. கணமுத்தையா - 1949
17. 'எல்' என்ற சொல்லின் பொருள்???
18. 'இசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா' என்று கூறியவர்?????
19. கூற்றுகளை ஆராய்க : 1. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் - பாரதியார் 2. காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் - பாரதிதாசன் 3. தோண்டும் அளவு ஊறும் நீர்போல கற்கும் அளவு அறிவு சுரக்கும் - திருமந்திரம் 4. வயதுவந்தோர் கல்வித் திட்டத்தில் தலைவராக பணியாற்றியுள்ளார் - கமலாலயன் 5. கொற்கை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.
20. பொருத்துக : 1. கொளல் வினா - தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினாவுவது 2. கொடை வினா - ஒரு செயலை செய்யுமாறு ஏவுவது 3. அறியாவினா - தான் ஒரு பொருளை வாங்கி கொள்ளும் பொருட்டு வினவுவது 4. ஏவல் வினா - பிறருக்கு ஒரு பொருளை கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது
21. 'செய்யோன்' என்பதன் பொருளில் பொருந்தாதது?????
22. 'நீ விளையாடவில்லையா' என்ற வினாவிற்கு 'கால் வலிக்கிறது' என்று உரைப்பது????
23. 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்ற செய்தி எந்த செப்பெட்டில் இடம் பெற்றுள்ளது????
24. 'மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் எந்த இயலில் குறிப்பிட்டுள்ளார்????
25. தனிநாயகம் அடிகள் பிரான்ஸ் தேசிய நூலகத்தில் வாசித்த அச்சிடப்பெறாத நூல்களில் பொருந்தாதது?????
26. செய்குதம்பி பாவலர் எந்த நாளில் விக்டோரியா அரங்கில் 'சதாவதானி' என்று பாராட்டப் பெற்றார்????
27. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் எத்தனையாவது படலம்????
28. 'மாலை' என்று பொருள்படும் சொல்லில் பொருந்தாதது????
29. 'பரஞ்சோதி முனிவர்' பிறந்த ஊர்????
30. 'ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?' என்று நூலாசிரியரிடம் வினவுதல்????
[…] 5. மணற்கேணி […]
Nice