4. நான்காம் தமிழ்

Welcome to your 4. நான்காம் தமிழ்

1. பொருள் கூறுக : மாயம்

2. குலசேகராழ்வாரின் காலம் ____ நூற்றாண்டு

3. பொருத்துக : 1. ஊழி - முறை 2. பீடு - வானம் 3. விசும்பு - சிறப்பு 4. ஊழ் - யுகம்

4. அமெரிக்க வானியல் வல்லுநர் _________

ADVERTISEMENT
5. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்

6. கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை - என்று கூறும் நூல்

7. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்

8. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

9. பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

ADVERTISEMENT
10. பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ? எனப் பாடிய கவிஞர் யார்?

11. பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் 'தொடக்க விழா நாயகர்' என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற ஆண்டு

12. தலைவித்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு தான் வருகிறது என இக்கூற்றை கூறியவர்

13. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எத்தனை மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டன?

14. 'கருவூர்' எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

ADVERTISEMENT
15. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பெறாத விருதுகளுள் ஒன்று?

16. கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் பட வேணும் - என பாடியவர்?

17. 'வாடா இராசா, வாடா கண்ணா' என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது ________ வழுவமைதி

18. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் எனக் கூறும் வழுவமைதி எது?

19. ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல் _______ வழு

ADVERTISEMENT
20. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை அமைக்கப்பட்ட ஆண்டு

21. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் _______ திருமொழியாக உள்ளது.

22. இலக்கணக் குறிப்பு : வளர்வானம்

23. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - எனக் கூறும் நூல்

24. பெரியார் அறிவியல் தொழில் நுட்பக் கடிதம் நிறுவப்பட்ட ஆண்டு

ADVERTISEMENT
25. பரிபாடலின் ஆசிரியர்

26. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை

27. உனதருளே பார்ப்பன் அடியனே - என்று கூறியவர்

28. அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலை எழுதியவர்

29. இலக்கணக் குறிப்பு : ஊழ்ஊழ்

ADVERTISEMENT
30. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகம் அமைந்துள்ள இடம்

10th tamil free test

நான்காம் தமிழ் :

செயற்கை நுண்ணறிவு , பெருமாள் திருமொழி, பரிபாடல்,விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை, இலக்கணம்- பொது .

10th tamil test:

மேலும் படிக்க :

கூட்டாஞ்சோறு

 

ADVERTISEMENT

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *