Welcome to your 3. கூட்டாஞ்சோறு
1. 'விருந்து புதுமை' என குறிப்பிடும் நூல்
2. 'காலின் ஏழடிப் பின் சென்று' விருந்தினரை வழி அனுப்பினர் என கூறும் நூல்
3. மின்சோட்டா தமிழ்ச் சங்கம் வாழையிலை விருந்து விழாவை ஆண்டு தோறும் கொண்டாடி வரும் இடம்
4. 'கொன்றை வேந்தனின்' ஆசிரியர் யார்?
5. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டம் கூறும் ஒழுக்கங்களின் எண்ணிக்கை
6. இலக்கணக்குறிப்பு : செப்பல்
7. காசி காண்டத்திலுள்ள 'இல்லொழுக்கங் கூறிய' பகுதியிலுள்ள ____________ பாடல் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளன
8. சொல்லும் பொருளும் : அருகுற
9. தவறான ஒன்றை தேர்ந்தெடுக்க
10. சொல்லும் பொருளும் : பொம்மல்
11. மலைபடுகடாம் என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன்
12. கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர்
13. 'கறங்கு இசை விழாவின் உறந்தை' - என கூறும் நூல்
14. இலக்கணக் குறிப்பு : கேட்ட பாடல்
15. 'சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி' என்னும் அடியில் பாக்கம் என்பது ________
16. மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து - என கூறும் நூல்
17. தவறான ஒன்றை கண்டுபிடி.
18. நச்சுப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம் பழுத் தற்று - இக்குறள் குறிப்பிடும் அணியைக் குறிப்பிடுக.
19. கூட்டு நிலைப் பெயரெச்சங்களுக்கு எ.கா
20. காசிக் காண்டம் என்பது -
21. உறையூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது
22. கி.ரா. சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு
23. பொருத்துக : 1. அசைஇ - கூத்தர் 2. கரும்பு - இளைப்பாறி 3. ஆரி - சுற்றம் 4. வயிரியம் - அருமை
24. கூத்தராற்றுப்படை என அழைக்கும் நூல்
26. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் - என குறிப்பிடும் நூல்
27. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என கூறும் நூல்
28. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி, உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் என கூறும் நூல்
29. திருக்குறள் தெளிவுரை எழுதியவர்
30. ஆசை, சினம், அறியாமை ஆகிய மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் _______ அழியும் என திருவள்ளுவர் கூறுகிறார்
[…] கூட்டாஞ்சோறு […]