Welcome to your 2. உயிரின் ஓசை
1. உலக காற்று நாள் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது
2. கூற்றுகளை ஆராய்க : 1. காற்றாலை உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம் - 5வது 2. காற்றை மாசுபடுத்தும் அளவில் இந்தியாவின் இடம் - 5வது 3. மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று ஔவையார் கூறியுள்ளார் 4. வண்டொடு புக்க மணலாய்த் தென்றல் - சிலப்பதிகாரம் 5. 'நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே' - அன்னம் விடு தூது
4. உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம் என்று பாடியவர்
5. பொருத்துக : 1. குணக்கு - மழைக்காற்று 2. குடக்கு - வெப்பக் காற்று 3. வாடை - ஊதைக் காற்று 4. தென்றல் - தென்றல் காற்று
7. கூற்றுகளை ஆராய்க (முல்லைப் பாட்டு) 1. ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது 2. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் 3. எழுதியவர் - நக்கண்ணனார் 4. விரிச்சி என்பதன் பொருள் நற்செயலை குறிக்கும் 5. சுவல் என்பதன் பொருள் தோல்
8. தாஜ்மஹால் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது
10. கஜா புயலுக்கு பெயர் வைத்த நாடு?
11. புவியை ஒரு போர்வை போல சுற்றிக் கிடந்து பரிதியின் கதிர்ச் சூட்டை குறைத்து கொடுப்பது?
12. பொருத்துக : 1. அடவி - வயல் 2. சுவல் - நீர் மிக்க வயல் 3. செறு - காடு 4. பழனம் - தோள்
13. யாண்டும் என்ற சொல்லின் பொருள்?
14. மனோண்மணியம் யாருடைய நூலை தழுவி எழுதப்பட்டது?
16. 'பெரிய மீசை சிரித்தார்' - என்ற சொல்லுக்கான தொகையின் வகை எது?
17. 'பாடு இமிழ் பணிக்கடல் பருகி' எனும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
18. 'தொக்கி' என்பதன் பொருள்
19. பாரதிக்கு மகாகவி பட்டம் கொடுத்தவர்
20. வசன கவிதையை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
21. பொருத்துக : 1. குறிஞ்சி மலர் - ராஜம் கிருஷ்ணன் 2. குறிஞ்சித் திட்டு - கபிலர் 3. குறிஞ்சிப் பாட்டு - ந. பார்த்த சாரதி 4. குறிஞ்சித் தேன் - பாரதிதாசன்
22. பொருத்துக : (சாகித்திய அகாடமி விருது) 1. சேரமான் காதலி - 2004 2. புதிய உரைநடை - 1969 3. வணக்கம் வள்ளுவ - 1980 4. பிசிராந்தையார் - 1981
23. பொருந்தாதது? (மா. இராமலிங்கம் நூல்கள்)
24. 'கிழக்காலத்தின் காசி' என்று அழைக்கப்படுபவர்
25. 'சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் - என்று கூறியவர்
26. முதல் தமிழ்க் கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு
27. 'சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்' என்று கூறியவர்
28. கூற்றுகளை ஆராய்க? 1. மழையும் புயலும் நூலின் ஆசிரியர் - வ. ராமசாமி 2. புதிய உரைநடை என்னும் நூலின் ஆசிரியர் - மா. இராமலிங்கம் 3. முரண்பட்ட சொற்களை சேர்த்து எழுதுவது - சொல் முரண் 4. தமிழின்பம் நூலின் ஆசிரியர் - மு.வ. 5. எழில் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்
29. அமில மழைக் காரணிகளில் பொருந்தாதது?
30. மகாகவி பாரதியாரை 'சிந்துக்கு தந்தை' என்று பாராட்டியவர்?
[…] உயிரின் ஓசை […]