Welcome to your 1. அமுதஊற்று
1. பொருத்துக i) சொண்டு - காய்ந்த தாள் ii) சண்டு - வன்மையானது iii) தோல் - திண்ணமானது iv) தோடு - பதராய்ப் போன மிளகாய்
4. கூற்றுகளை ஆராய்க: 1. உவம உருபு மறைந்து வருவது - உவமையணி 2. தொகைநிலைத் தொடர் 6 வகைப்படும் 3. பல் பழப் பலவின் பயழ்கெழு கொல்லி - புறநானூறு 4. முல்லைப்பாட்டு 108 அடிகளை கொண்டது 5. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பை தருவதில் காற்று மாசுபாடு 5வது இடத்தில் உள்ளது
5. உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்ற ஆண்டு?
6. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது
7. பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் பொருந்தாதது?
8. இரா. இளம்குமரனார் எழுதிய நூல்களில் பொருந்தாதது?
9. அகர முதலி திட்ட இயக்குநராக பணியாற்றியவர் யார்?
10. பொருத்துக: 1. உலகின் மிகச்சிறிய தவளை - நன்னன் 2. பச்சை நிழல் - சி.சு. செல்லப்பா 3. நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் - உதய் சங்கர் 4. சுதந்திர தாகம் - எஸ். ராமகிருஷ்ணன் 5. தவறின்றி தமிழ் எழுதுவோம் - சேதுமணி மணியன்
12. பொருத்துக : 1. செய்யுளிசை அளபெடை - உ 2. இன்னிசை அளபெடை - இ 3. சொல்லிசை அளபெடை - அ,ஒ 4. ஒற்றளபெடை - ங், ஞ்
13. 'எறும்புந்தன் கையால் எண்சான்' என்று பாடியவர்?
14. பொருத்துக : 1. போது - பூ வாடின நிலை 2. வீ - பூ விரிய தொடங்கும் நிலை 3. செம்மல் - பூ தோற்ற நிலை 4. அரும்பு - பூ கீழே விழுந்த நிலை
16. கூற்றுகளை ஆராய்க : 1. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம் 2. நாடும் மொழியும் நமதிரு கண்கள் - பாரதிதாசன் 3. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் - கால்டுவெல் 4. உலகப் பெருந்தமிழர் - தேவநேயப் பாவணார் 5. தமிழ்த் தென்றல் - திரு.வி.க
17. கார்டிலா எனும் நூல் முதன் முதலில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு?
18. பொருத்துக : 1. Tempest - நிலக்காற்று 2. Whirlwind - கடற்காற்று 3. Sea breeze - சூறாவளி 4. Land breeze - சுழற்காற்று 5. Tornado - பெருங்காற்று
19. பொருத்துக : (சிறப்புப் பெயர்) 1. பன்மொழிப் புலவர் - பாரதியார் 2. கவிக்கோ - முடியரசன் 3. தமிழ்நாட்டுக் கவிஞர் - அப்பாதுரையார் 4. பாவலர்மணி - அப்துல் ரகுமான் 5. கவியரசு - பெருஞ்சித்தரனார்
20. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு?
21. தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு விளங்குறத் திகழுந் தென் மொழியே என்று பாடியவர்
22. தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே என்று பாடியவர்
23. மெத்த வணிகலன் என்றும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
24. 'எந்தமிழ்நா' பிரித்து எழுதுக
25. பொருத்துக : 1. தனிமொழி - நடத்தல் 2. பொதுமொழி - நடவாமை 3. தொழிற்பெயர் - படித்தான் 4. தொடர் மொழி - கண்ணன் வந்தான் 5. எதிர்மறை தொழிற்பெயர் - வேங்கை
26. 'தம் நாட்டுப்பாற்று' என்ற கட்டுரை தொகுப்பை வெளியிட்டவர்
27. 'வாழையும் கமுகும் தாழ்குலை தெங்கும்' என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
28. சந்தக்கவிமணியின் இயற்பெயர்?
29. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவை
30. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயர் (ம) வினையாலணையும் பெயர் முறையே
[…] அமுத ஊற்று […]